பெரிய பராமரிப்பு எதுவும் தேவையில்லை. வீட்டில் சுலபமாக வளர்க்கக்கூடிய செடிகள்தான் மூலிகைகள். உங்கள் சமையலறையிலேயே வளர்க்க வேண்டியவை எவை என்று தெரிந்துகொள்ளுங்கள்.
life-style Aug 31 2026
Author: Rayar A Image Credits:Getty
Tamil
தைம் (Thyme)
தைம் செடியில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கு. இதை உங்க கிச்சன்ல ரொம்ப சுலபமா, பெரிய பராமரிப்பு இல்லாம வளர்க்கலாம்.
Image credits: Pexels
Tamil
துளசி
தண்ணீரில் சுலபமாக வளர்க்கக்கூடிய ஒரு மூலிகைச் செடி துளசி. ஆனால், மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்ற மறக்காதீர்கள்.
Image credits: Getty
Tamil
ரோஸ்மேரி
ரோஸ்மேரி செடியையும் தண்ணீரில் எளிதாக வளர்க்க முடியும். ஆனால், இதன் வேர்கள் வளரக் கொஞ்சம் காலம் எடுக்கும்.
Image credits: Getty
Tamil
கொத்தமல்லி
கொத்தமல்லியையும் தண்ணீரில் சுலபமாக வளர்க்கலாம். நல்ல சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைத்து இதை வளர்ப்பது நல்லது.
Image credits: pixabay
Tamil
லெமன் கிராஸ்
லெமன் கிராஸை கூட தண்ணீரில் போட்டு எளிதாக வளர்க்கலாம். அதன் தண்டை தண்ணீரில் வைத்தாலே போதும், சீக்கிரமாக வேர்விட்டு நன்றாக வளரும்.
Image credits: pinterest
Tamil
புதினா
பெரிய பராமரிப்பு இல்லாமல் சுலபமாக வளரும் செடி புதினா. இதையும் தண்ணீரில் போட்டு எளிதாக வளர்க்கலாம். குழம்பு, டீ என பலவற்றில் இதை நாம் பயன்படுத்துகிறோம்.