அன்னாசிப் பழத்தில் உள்ள சில என்சைம்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், அதிக இரத்தப்போக்கு உள்ளவர்களுக்கு பிரச்சனை அதிகமாகலாம்.
இதில் அதிக நீர்ச்சத்து இருப்பதால், வயிறு உப்பசம் மற்றும் அசௌகரியம் போன்ற பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கலாம்.
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் அமிலம் அதிகமாக இருப்பதால், அவை செரிமான அமைப்பிற்கு எரிச்சலை ஏற்படுத்தலாம்.
இதில் உள்ள 'ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச்' செரிமானம் ஆவதற்கு கடினமாக இருக்கும். இதனால் மலச்சிக்கல் மற்றும் வயிறு கனமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.
கூடுதலாக சர்க்கரை சேர்க்கப்பட்ட உலர் பழங்களைச் சாப்பிட்டால், உடலில் வீக்கம் மற்றும் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நன்கு பழுத்த வாழைப்பழம், ஆப்பிள், பெர்ரி, கிவி போன்ற பழங்கள் செரிமானத்தை மேம்படுத்தி, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும்.
Kitchen Garden: கிச்சனில் வளர்க்கலாம்: 6 அத்தியாவசிய மூலிகை செடிகள்!
வீட்டிலேயே கல் மாதிரி கெட்டித் தயிர் செய்யணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க
Rice Water: நீளமான அடர்ந்த கூந்தலுக்கு செலவே இல்லாத மேஜிக் வாட்டர்!
Costliest Sarees : காரை விட காஸ்ட்லியான புடவைகள்! ஒரு புடவை 40 லட்சமாம்!