Tamil

கோடையில் பிரிட்ஜ் வெடிக்காமல் இருக்க டிப்ஸ்

கோடை வெயில் காரணமாக ஃபிரிட்ஜ் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஒரு சின்ன கவனக்குறைவு கூட பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம். உங்கள் ஃபிரிட்ஜை பாதுகாப்பாக வைத்திருக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க.

Tamil

காற்றோட்டத்திற்கு இடம் விடுங்க

ஃபிரிட்ஜை சுவரோடு ஒட்டி வைக்காதீங்க. பின்பக்கம் குறைந்தது 5-6 இன்ச் இடைவெளி இருக்கட்டும். இது கம்ப்ரஸர் ஓவர்ஹீட் ஆவதை தடுக்கும்.
Image credits: social media
Tamil

ஸ்டெபிலைசர் பயன்படுத்துங்க

வோல்டேஜ் ஏற்ற இறக்கத்தின் போது கம்ப்ரஸர் பழுதாகாமல் தடுக்க, ஸ்டெபிலைசர் பயன்படுத்துவது ரொம்ப முக்கியம்.
Image credits: Getty
Tamil

வொயரிங்கை செக் பண்ணுங்க

எலி வொயரை கடித்துள்ளதா அல்லது பிளக் பாயின்ட் எரிந்துள்ளதா என கவனியுங்கள். எப்போதும் பவர் பிளக்குகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.
Image credits: Freepik
Tamil

சரியான டெம்ப்ரேச்சர் செட்டிங்

கோடைக்காலத்தில் ஃபிரிட்ஜின் வெப்பநிலையை ரொம்பவும் குறைவாக வைக்க வேண்டாம். இது பழைய ஃபிரிட்ஜ்களின் கம்ப்ரஸர் மீது அதிக அழுத்தம் கொடுத்து, வெடிப்புக்கு காரணமாகலாம்.
Image credits: Freepik
Tamil

நேரடி சூரிய ஒளி வேண்டாம்

ஃபிரிட்ஜ் மீது நேரடியாக சூரிய ஒளி படும் இடத்தில் அதை வைக்க வேண்டாம்.
Image credits: social media
Tamil

சரியான சர்வீசிங்

வருஷத்துக்கு குறைந்தது இரண்டு முறையாவது ஒரு நிபுணரை வைத்து ஃபிரிட்ஜை சர்வீஸ் செய்யுங்கள்.
Image credits: amazon

ஹோட்டல் மாதிரி பூ போன்ற இட்லி வேண்டுமா? உளுந்துடன் இந்த ஒரு பொருளை சேர்த்தால் போதும்!

Gold Necklace: வெறும் 8 கிராம்ல அட்டகாசமான கோல்டு நெக்லஸ்! லேட்டஸ்ட் டிசைன்ஸ் இதோ.!

பெண்கள் 5 நிமிடத்தில் உடல் எடையை குறைக்க 5 சிம்பிள் பயிற்சிகள்!

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் ஒரு மேஜிக் பானம்!