Tamil

பெண்களுக்கு 5 நிமிடத்தில் 5 எக்சர்சைஸ்

முதுகுப் பகுதியில் சேரும் கொழுப்பால் பல பெண்கள் கவலைப்படுகிறார்கள். இதை வெறும் 5 நிமிடங்களில் செய்யக்கூடிய 5 எளிய பயிற்சிகள்குறித்து இங்கே பார்க்கலாம்.

Tamil

பெண்களுக்கு கொழுப்பு சேர்வது சகஜம்

பெண்களுக்கு முதுகுப் பகுதியில கொழுப்பு சேர்வது ஒரு பொதுவான பிரச்னை. ஆனா, இதை எப்படி குறைக்கிறதுனு பலரும் யோசிக்கிறதில்ல. வாங்க, அதைப் பத்தி தெரிஞ்சுக்கலாம்.
Image credits: social media
Tamil

ஜிம்முக்கு போகத் தேவையில்லை

இந்த கொழுப்பைக் கரைக்க நீங்க ஜிம்முக்கு போகணும்னு அவசியமே இல்லை. தினமும் காலையில கொஞ்சம் நேரம் ஒதுக்கி சில பயிற்சிகளை செஞ்சாலே போதும். கொழுப்பு சீக்கிரமா குறையும்.

Image credits: pinterest
Tamil

கேட்-கௌ பயிற்சி செஞ்சு பாருங்க

கேட்-கௌ (Cat-Cow) பயிற்சி செஞ்சு பாருங்க. இது உங்க முதுகுல இருக்கிற கொழுப்பை வேகமா குறைக்க உதவும். முதுகுத் தசைகள் நல்லா வளைஞ்சுக் கொடுக்கும், தசைகள்ல ஒருவித இறுக்கம் ஏற்படும்.

Image credits: instagram
Tamil

சூப்பர்மேன் போஸ் பயிற்சி செய்யுங்க

சூப்பர்மேன் போஸ் பயிற்சி செஞ்சு பாருங்க. உங்க தசைகள்ல நல்ல அழுத்தத்தைக் கொடுக்கும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செஞ்சா, பிராவுக்கு மேல வர்ற கொழுப்பு படிப்படியா குறைய ஆரம்பிக்கும்.

Image credits: social media
Tamil

கோப்ரா போஸ் பயிற்சி

கோப்ரா போஸ் பயிற்சி செஞ்சு பாருங்க. இது உங்க முதுகுத் தசைகள்ல நல்ல அழுத்தத்தைக் கொடுக்கும். இந்தப் பயிற்சி செய்யும்போது, பிராவுக்கு மேல இருக்கிற கொழுப்பு கரைய ஆரம்பிக்கும்.

Image credits: instagram

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் ஒரு மேஜிக் பானம்!

Cotton Nighties: இந்த சம்மருக்கு காட்டன் நைட்டியில் புது டிசைன்கள்.!

ஆண்களே உஷார்! இந்த 6 பழக்கங்கள் வாழ்க்கையை படுகுழியில் தள்ளிவிடும்!

விஷம் இல்லாத காலிஃபிளவர் சாப்பிட ஆசையா? இனி வீட்டிலேயே ஈஸியா வளர்க்கலாம்!