Tamil

8 கிராமில் தங்க நெக்லஸ்.. ஸ்டைலான டிசைன்கள் இதோ!

தங்கம் விலை அதிகமாக இருப்பதால், குறைந்த எடையில் அழகான நெக்லஸ் வாங்க பலரும் விரும்புகிறார்கள். அவர்களுக்கான சில லேட்டஸ்ட் டிசைன்கள் இங்கே.
Tamil

ஸ்டோன் பதித்த நெக்லஸ்

அகலமான பென்டென்ட், வெள்ளை நிற கற்கள் பதித்த இந்த கோல்டு நெக்லஸ் ஒரு கிளாசிக் லுக்கைக் கொடுக்கும். இது எல்லா வயது பெண்களுக்கும் சூப்பராக பொருந்தும்.
Image credits: chatgpt.com
Tamil

சிம்பிள் & க்யூட் டிசைன்

வண்ண வண்ணப் பாசி மணிகளுடன் வரும் இந்த கோல்டு நெக்லஸ் பார்க்க சிம்பிளாகவும், அழகாகவும் இருக்கும். இது நீண்ட காலம் உழைக்கும் ஒரு டிசைன்.
Image credits: instagram
Tamil

லேட்டஸ்ட் மயில் டிசைன் நெக்லஸ்

மயில் டிசைனில் கற்கள் பதித்த இந்த நெக்லஸ் புதுமணப் பெண்களுக்கு மிக அழகாக இருக்கும். குறைந்த எடையில் வந்தாலும், பார்க்க மிகவும் கிராண்டாகத் தெரியும்.
Image credits: instagram
Tamil

ஃப்ளவர் டிசைன் நெக்லஸ்

பூக்கள் போன்ற டிசைனில் உள்ள இந்த நெக்லஸ் கழுத்தை நிறைத்துக் காட்டும். வெறும் 8 கிராமில் கிடைக்கும் இந்த டிசைன், எல்லாவிதமான ஆடைகளுக்கும் பக்காவாகப் பொருந்தும்.
Image credits: instagram
Tamil

டிரெண்டியான ஹார்ட் டிசைன்

மெல்லிய செயின், ஹார்ட் வடிவ லாக்கெட், சிறிய தங்க மணிகள் என இந்த டிரெண்டி டிசைன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் அணியலாம். இது மிகவும் குறைந்த எடையில் கிடைக்கிறது.
Image credits: instagram

பெண்கள் 5 நிமிடத்தில் உடல் எடையை குறைக்க 5 சிம்பிள் பயிற்சிகள்!

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் ஒரு மேஜிக் பானம்!

Cotton Nighties: இந்த சம்மருக்கு காட்டன் நைட்டியில் புது டிசைன்கள்.!

ஆண்களே உஷார்! இந்த 6 பழக்கங்கள் வாழ்க்கையை படுகுழியில் தள்ளிவிடும்!