பணம் சம்பாதிப்பது, அதைத் தக்கவைத்துக் கொள்வது சுலபமான காரியம் அல்ல. சில நல்ல பழக்கவழக்கங்கள் நம்மை விரைவாகப் பணக்காரர்களாக மாற்றும். அந்தப் பழக்கங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
life-style Jun 26 2026
Author: Ramprasath S Image Credits:Getty
Tamil
காலையில் சீக்கிரம் எழுவது
வெற்றி பெற்ற பலரும் காலையில் சீக்கிரமாக எழுபவர்கள் தான். அன்றைய தினத்தை சரியாகத் திட்டமிட இந்த பழக்கம் பெரிதும் உதவுகிறது.
Image credits: Getty
Tamil
சேமிப்புக்கு முக்கியத்துவம்
எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமல்ல, எவ்வளவு சேமிக்கிறோம் என்பதே முக்கியம். சிறிய தொகையாக இருந்தாலும், தொடர்ந்து சேமிக்கும் பழக்கம் நம்மை முன்னேற்றும்.
Image credits: freepik
Tamil
புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது
பணக்காரர்கள் எப்போதும் புதிய திறன்களைக் கற்றுக்கொண்டே இருக்கிறார்கள். டெக்னாலஜி, பிசினஸ், கம்யூனிகேஷன் போன்ற விஷயங்களில் தங்களை அப்டேட்டாக வைத்திருக்கிறார்கள்.
Image credits: Getty
Tamil
நேரத்தை வீணாக்கும் வேலைகளுக்கு 'நோ'
தேவையற்ற விவாதங்கள், மணிக்கணக்கில் மொபைல் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நேரத்தை மதிப்புமிக்க வேலைகளுக்குப் பயன்படுத்தினால், விரைவில் வெற்றி பெறலாம்.
Image credits: Freepik
Tamil
பல வருமான வழிகள்
ஒரே ஒரு வேலையை மட்டும் நம்பியிருக்காமல், சைடு பிசினஸ், முதலீடுகள், ஃப்ரீலான்சிங் போன்ற வழிகளில் கூடுதல் வருமானம் ஈட்டுவதும் ஒரு நல்ல பழக்கம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Image credits: Getty
Tamil
வாழ்க்கையை மாற்றும் சக்தி
இந்தப் பழக்கங்கள் ஒரே நாளில் பலன் தராது. ஆனால், போகப்போக உங்கள் வாழ்க்கையை மாற்றும் சக்தி இவற்றுக்கு உண்டு என நிபுணர்கள் கூறுகின்றனர்.