Tamil

Gold Earrings for Women - ரூ.5000-க்குள் கோல்டு இயர்ரிங்ஸ்

குறைந்த பட்ஜெட்டில் ஸ்டைலாக ஜொலிக்க வேண்டுமா? ரூ.5000-க்குள் வாங்கக்கூடிய சில சூப்பரான, டிரெண்டியான தங்கக் கம்மல் டிசைன்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
Tamil

கிராஸ் ஹார்ட் ஸ்டட்

ரூ.5000 பட்ஜெட்டில் இந்த கிராஸ் ஹார்ட் ஸ்டட் வாங்கலாம். தங்கத்துடன் சிறிய கற்கள் பதிக்கப்பட்ட இந்த டிசைன், சிம்பிளாக இருந்தாலும் கிளாமர் லுக் கொடுக்கும்.

Image credits: Pinterest
Tamil

மெட்டாலிக் கோல்டு போ இயர்ரிங்

'போ' டிசைன் கம்மல்கள் இளம் பெண்களின் ஃபேவரைட்டாக உள்ளது. இதில் ப்ளைன் டிசைன் முதல் கல் வைத்தது வரை பல மாடல்கள் கிடைக்கின்றன. 9KT முதல் 18KT தங்கம் வரை இதில் பல டிசைன்கள் உள்ளன.

Image credits: Pinterest
Tamil

லீஃப் ஷேப் ஸ்டட் டாப்ஸ்

தினசரி அணிவதற்கு இந்த இலை வடிவ ஸ்டட் ஒரு சிம்பிளான, அழகான சாய்ஸ். இதில் உள்ள நுணுக்கமான கட்வொர்க் வேலைப்பாடு, இதற்கு ஒரு எலிகன்ட் லுக் கொடுக்கிறது. இது ரூ.5000 விலையில் கிடைக்கும்.

Image credits: Pinterest
Tamil

V-ஷேப் மினிமல் இயர்ரிங்

பிரமிட் மற்றும் ரிவர்ஸ் V-ஷேப் கொண்ட இந்த மினிமல் தங்கக் கம்மல்கள், சிம்பிளான லுக்கை விரும்புவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ். இதை பள்ளி, கல்லூரிக்கு தினமும் அணிந்து செல்லலாம்.

Image credits: Pinterest
Tamil

சிக் ஃபிளவர் டாப்ஸ்

இந்த சிக் ஃபிளவர் டாப்ஸ் கம்மல் ஸ்டைல் மற்றும் உறுதி என இரண்டையும் ஒருசேரக் கொடுக்கும். 1 கிராம் தங்கத்தில் இதில் ஏகப்பட்ட டிசைன்கள் மற்றும் வெரைட்டிகள் கிடைக்கும்.

Image credits: Pinterest
Tamil

சிம்பிள் கோல்டு டிசைன்

உண்மையான தங்கம் மற்றும் ஃபாயில் டீட்டெய்லிங் கொண்ட இந்த கம்மல்கள் தனித்துவமாகவும், கியூட்டாகவும் இருக்கும். பழைய மாடல் கம்மல்களை அணிந்து சலித்துப்போனவர்கள் இதைத் தேர்ந்தெடுக்கலாம்.

Image credits: Pinterest
Tamil

மோட்டிஃப் பீகாக் பேர்ல் ஸ்டட்

சிறிய முத்துக்கள் மற்றும் மயில் மோட்டிஃப் கொண்ட இந்த பேர்ல் ஸ்டட்,  ஒரு பெஸ்ட் சாய்ஸ். இது காதுகளுக்கு எடுப்பான தோற்றத்தைக் கொடுப்பதோடு எல்லா உடைகளுக்கும் கச்சிதமாகப் பொருந்தும்.

Image credits: instagrm- leiren_jewellers

Rice Water Benefits: இனி அரிசி கழுவிய தண்ணீரைக் கீழே ஊத்தாதீங்க! முகத்தில் தடவினால் நடக்கும் அதிசயத்தைப் பாருங்க!

Coriander Storage: வாங்கிய ஒரே நாளில் கொத்தமல்லி அழுகிப்போகுதா? வாரம் முழுவதும் பிரெஷ்ஷாக மணக்க சூப்பர் டிப்ஸ்!

Trendy Earrings: வெறும் 200 ரூபாயில் அசத்தலான கம்மல்கள்.. செம மேட்ச்

Natural Drinks: மலச்சிக்கல் இருக்கா? இந்த 6 பானங்களை குடிங்க!