Tamil

குக்கரில் தண்ணீர் வெளியேறுகிறதா?

சமைப்பதற்கு முன் பிரஷர் குக்கரின் விசிலை சரி பார்க்க வேண்டும். பல சமயங்களில் குக்கர் விசிலில் உணவு சிக்கி கொள்ளும். விசில் அழுக்காக இருந்தால் நீராவி வெளியே செல்லாது.

Tamil

விசில் சரிபார்க்கவும்

சமைக்கும்போது தண்ணீரின் அளவு அதிகமாக இருந்தால் விசில் சத்தத்துடன் தண்ணீர் வெளியேறும். அதனால் தான் உணவில் சரியான அளவு தண்ணீர் சேரக்க வேண்டும்.

Image credits: AI Meta
Tamil

எண்ணெய் சேர்க்கவும்

குக்கரில் இருந்து தண்ணீர் வராமல் இருக்க ஒரு சொட்டு எண்ணெய் சேர்க்கவும். இதனால் குக்கரில் இருந்து தண்ணீர் வடியாது, உணவு அடிப்பிடிக்காது.

Image credits: AI Meta
Tamil

ரப்பரை சரிபார்க்கவும்

குக்கரில் உணவு சமைப்பதற்கு முன் அதன் ரப்பரை சரி பார்க்கவும். சமைத்த பிறகு ரப்பரை குளிர்ந்த நீர் அல்லது பிரிட்ஜ் ஃப்ரீசரில் வைக்கலாம். இதனால் அவை நீண்ட காலம் இருக்கும்.

Image credits: Our own
Tamil

குளிர்ந்த நீரை பயன்படுத்தவும்

குக்கரில் சமைக்கும்போது குளிர்ந்த நீரை பயன்படுத்துவதன் மூலம் குக்கரில் இருந்து தண்ணீர் வருவதை தடுக்கலாம்.

Image credits: AI Meta

Gold Earrings: ரூ.5000-க்குள் அசத்தலான தங்கக் கம்மல் டிசைன்கள்.!

Rice Water Benefits: இனி அரிசி கழுவிய தண்ணீரைக் கீழே ஊத்தாதீங்க! முகத்தில் தடவினால் நடக்கும் அதிசயத்தைப் பாருங்க!

Coriander Storage: வாங்கிய ஒரே நாளில் கொத்தமல்லி அழுகிப்போகுதா? வாரம் முழுவதும் பிரெஷ்ஷாக மணக்க சூப்பர் டிப்ஸ்!

Trendy Earrings: வெறும் 200 ரூபாயில் அசத்தலான கம்மல்கள்.. செம மேட்ச்