பேக்கிங் சோடாவும் எலுமிச்சையும் சேர்த்துத் துடைத்தால் ஃப்ரிட்ஜில் துர்நாற்றம், அழுக்கு நீங்கும்.
வினிகர் சேர்த்த நீரால் துடைத்தால் மங்கிய தரை பளபளக்கும்.
கிளீனர்களுக்குப் பதில் எலுமிச்சை, பேக்கிங் சோடா பயன்படுத்தலாம். டெட்டால் சேர்த்தால் நல்லது.
எலுமிச்சை பாதியாக வெட்டி, வெட்டும் பலகையில் தேய்த்தால் கறை, கிருமிகள் நீங்கும்.
கண்ணாடி, ஜன்னல்கள் பளபளக்க உருளைக்கிழங்கு போதும். பாதியாக வெட்டித் தேய்த்து, துடைத்தால் போதும்.
பேக்கிங் சோடா, காரம், வினிகர் சேர்த்து கறையில் தேய்த்தால் கறை நீங்கும்.
வாரம் ஒருமுறை குளியலறையை இப்படிச் சுத்தம் செய்தால் அழுக்கு, கிருமிகள் நீங்கும்.
குழந்தைகள் அடம்பிடிக்காமல் காய்கறிகளை சாப்பிட என்ன செய்யனும்?
சமையலறையில் இருக்கும் இது ஒன்று போதும்! கூந்தல் வளர்ச்சிக்கு!!
மழைக்கால தொற்று தாக்காமல் குழந்தைகளை பாதுகாக்கும் டிப்ஸ்!!
இதையெல்லாம் தவிர்த்தால் இனி Pimples வராது