Tamil

மழைக்கால தொற்று தாக்காமல் குழந்தைகளை பாதுகாக்கும் டிப்ஸ்!!

Tamil

மழைக்காலம்

மழை காலத்தில் குழந்தைகள் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே பெற்றோர்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.

Image credits: interest
Tamil

சுகாதாரம்

மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு நோய் வராமல் தடுக்க சுத்தம் ரொம்பவே முக்கியம். எனவே சோப்பு மற்றும் தண்ணீரல் கைகளை கழுவ வேண்டும்.

Image credits: Getty
Tamil

ஆரோக்கியமான உணவுகள்

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க புதிய பழங்கள் காய்கறிகள் கொடுக்கலாம். இதுதவிர வைட்டமின் சி, ஏ, டி, துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை கொடுக்கவும்.

Image credits: pexels
Tamil

சூப்

மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு சளி வராமல் தடுக்க வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, ஸ்ட்ராபெரி பழங்களை சாப்பிட கொடுக்கலாம். சூப்பும் கொடுங்கள்.

Image credits: Getty
Tamil

வெதுவெதுப்பான நீர்

குழந்தைகளுக்கு சூடான நீரை மட்டுமே குடிக்க கொடுக்கவும். இது காலரா, டைபாய்டு போன்ற நோய்கள் வராமல் தடுக்கும்.

Image credits: Social Media
Tamil

ஆடை மீது கவனம்!

மழை காலத்திற்கு ஏற்ப ஆடைகளை குழந்தைகளுக்கு அணியுங்கள். மேலும் பள்ளி செல்லும் போது அவர்களுக்கு குடை கொடுக்க மறக்காதீர்கள்.

Image credits: our own
Tamil

இவற்றை சாப்பிடக் கொடுக்காதே!

மழை காலத்தில் தெருவோர உணவுகளை சாப்பிட கொடுக்காதீர்கள். அது அவர்களது ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கை ஏற்படுத்தும்.

Image credits: Instagram
Tamil

கழிவுநீர்

மழை காலத்தில் குழந்தைகளை தேங்கி நிற்கும் இடங்களில் விளையாட அனுமதிகாதீர்கள் அவற்றால் நோய்கள் வர வாய்ப்புள்ளது.

Image credits: Getty

இதையெல்லாம் தவிர்த்தால் இனி Pimples வராது

வெள்ளி செயின் அணிவது ஏன் முக்கியம்? கிடைக்கும் நன்மைகள் என்ன?

உங்க குழந்தைங்க படிப்புல மந்தமா? நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள்

ஒரு நிமிடத்தில் 'எறும்பு கூட்டங்களை விரட்ட டிப்ஸ்!!