குழந்தைகள் அடம்பிடிக்காமல் காய்கறிகளை சாப்பிட என்ன செய்யனும்?
life-style Jun 02 2025
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
பெற்றோர்கள் என்ன செய்யலாம்?
பொதுவாக குழந்தைகள் காய்கறி சாப்பிட விரும்புவதில்லை. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு காய்கறிகள் கொடுக்க எவ்வளவு முயன்றாடும் அவர்கள் அதை விரும்புவதில்லை.
Image credits: Social media
Tamil
குழந்தைகளுக்கு காய்கறிகள்
குழந்தைகளுக்கு காய்கறிகளை எப்படி கொடுத்தால் அவர்கள் அதை விரும்பி சாப்பிடுவார்கள் என்று இங்கு பார்க்கலாம்.
Image credits: Social Media
Tamil
அவர்களுக்கு பிடித்த கார்ட்டூன்
அவர்களுக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரத்தில் காய்கறிகளை வெட்டி கொடுக்கலாம். மேலும் கீரை சாப்பிட்டால் சூப்பர் ஹீரோ ஆகிவிடலாம் என்று சொல்லிக் கூட கொடுங்கள்.
Image credits: pinterest
Tamil
ஈர்க்கக்கூடிய வடிவில்
ஸ்டார்ஸ், இதயம், ஸ்மைலி முகங்கள் போன்ற ஈர்க்கக்கூடிய வடிவங்களில் காய்கறிகளை வெட்டிக் குழந்தைகளுக்கு கொடுத்தால் ஆர்வமாக சாப்பிடுவார்கள்.
Image credits: Freepik
Tamil
இப்படியும் கொடுக்கலாம்.
இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றில் காய்கறிகளை சேர்த்து குழந்தைகள் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
Image credits: Getty
Tamil
ஸ்ப்ரிங் ரோல்ஸ்
ஸ்ப்ரிங் ரோல்ஸில் காய்கறிகள் சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் ருசித்து சாப்பிடுவார்கள்.
Image credits: Image: Freepik
Tamil
குழந்தைகளுடன் சேர்த்து சமைக்கவும்!
குழந்தைகளை சமையலில் ஈடுபடுத்தினால், அவர்கள் ஆர்வம் அதிகரிக்கும். காய்கறிகளையும் நன்றாக சாப்பிடுவார்கள்.