Tamil

கழுத்து கருமையை ஈஸியா போக்கலாம்

கழுத்தைச் சுற்றியுள்ள கருமை நிறம் பலருக்கும் கவலையளிக்கும் ஒரு விஷயம். இதை நீக்க உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் இங்கே உள்ளன.

Tamil

ஐஸ் க்யூப்

ஐஸ் க்யூப்களை ஒரு சுத்தமான துணியில் சுற்றி, கழுத்தைச் சுற்றி மசாஜ் செய்யுங்கள். இது கருமையை குறைக்க உதவும்.

Image credits: Freepik
Tamil

தயிர்

இரண்டு டேபிள் ஸ்பூன் சுத்தமான தயிரை எடுத்து கழுத்தில் தடவவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து, சாதாரண நீரில் கழுவலாம்.

Image credits: Getty
Tamil

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயை கழுத்தைச் சுற்றி தடவி மசாஜ் செய்யுங்கள். இது கழுத்து கருமையை நீக்க உதவும்.

Image credits: Pixabay
Tamil

உருளைக்கிழங்கு சாறு

உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து கழுத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

Image credits: instagram
Tamil

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லை கழுத்தில் நன்றாகத் தேய்த்துப் பூசவும். அரை மணி நேரம் கழித்து சுத்தமான நீரில் கழுவி விடலாம்.

Image credits: our own
Tamil

ஆப்பிள் சைடர் வினிகர்

இரண்டு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு பஞ்சில் நனைத்து கழுத்தில் தடவவும். சிறிது நேரம் கழித்து சாதாரண நீரில் கழுவலாம்.

Image credits: Getty
Tamil

காபி தூள்

காபி தூளை தயிருடன் கலந்து கழுத்தைச் சுற்றி தடவவும். இது கருமையை நீக்க உதவும் ஒரு நல்ல ஸ்க்ரப்பாக செயல்படும்.

Image credits: Getty

Kitchen Gadgets : வெறும் ரூ.150-தான்! ஆனா, கிச்சன் வேலையை ஈஸியாக்கும் 6 பொருட்கள்!

Breakup : பிரேக்கப் வலியிலிருந்து எப்படி மீள்வது? உங்க EX-ஐ மறக்க எளிய வழிகள்!

1 Gram Gold : 1 கிராம் தங்கத்தில் அசத்தல் கம்மல் டிசைன்ஸ்!

Trendy Earrings : 200 ரூபாய்க்குள் புடவைக்கு பொருத்தமான அசத்தலான கம்மல்கள்!