Tamil

200 ரூபாய்க்குள் அசத்தலான கம்மல்கள்... புடவைக்கு செம மேட்ச்!

புடவைக்கு எந்த மாதிரி கம்மல் போட்டா நல்லாருக்கும்னு யோசிக்கிறீங்களா? உங்களுக்கான சில சூப்பர் டிசைன்கள் இங்கே இருக்கு. அதுவும் 200 ரூபாய்க்குள்!
Tamil

கொடி டிசைன் கம்மல்கள்

கொடி போன்ற டிசைன் கொண்ட இந்த வகை கம்மல்களை நீங்க புடவைக்கு தாராளமா வாங்கலாம். மார்க்கெட்டில் இந்த மாதிரி நிறைய டிசைன்கள் கிடைக்குது.

Image credits: pinterest
Tamil

ஃப்ளோரல் டிசைன் கம்மல்கள்

ஃப்ளோரல், அதாவது பூ டிசைன் கொண்ட கம்மல்கள் புடவையில் உங்க தோற்றத்தை இன்னும் அழகாக்கும். இதுலயும் பலவிதமான டிசைன்கள் மார்க்கெட்டில் இருக்கு.

Image credits: pinterest
Tamil

டைமண்ட் ஃப்ளோரல் டிசைன்

ஸ்டோன் வொர்க் செய்யப்பட்ட டைமண்ட் ஃப்ளோரல் டிசைன் கம்மல்கள் புடவைக்கு ரொம்பவே எடுப்பாக இருக்கும்.

Image credits: pinterest
Tamil

கோல்டு பிளேட்டட் கம்மல்கள்

கோல்டு பிளேட்டட் கம்மல்களை நீங்க புடவைக்கு மட்டுமில்ல, சல்வார்-சூட்டுக்கும் டிரை பண்ணி பார்க்கலாம்.

Image credits: pinterest
Tamil

கோல்டு ரோஸ் கொடி டிசைன் கம்மல்கள்

கோல்டு ரோஸ் நிறத்தில் வரும் இந்த கொடி டிசைன் கம்மல்கள் புடவைக்கு ஒரு பெர்ஃபெக்ட் சாய்ஸ். இதனுடன் மேட்ச்சாக ஃப்ளோரல் டிசைனில் ஒரு நெக்பீஸும் வாங்கலாம்.

Image credits: pinterest

Anklet Designs : உங்க பாதத்துக்கு ராயல் லுக் தரும் அசத்தலான கொலுசு டிசைன்ஸ்!

Hair Clips : நொடியில் உங்கள் தோற்றத்தை மாற்றும் அசத்தலான ஹேர் கிளிப்ஸ்!

Nath Nose Rings : புதிய வைரல் டிரெண்டில் 'நத்து' மூக்குத்திடிசைன்கள்!

Necklace Designs : ரூ.300-க்குள் இவ்ளோ அசத்தலான நெக்லஸ்களா? செம்ம டிசைன்ஸ்!