Tamil

பாதத்துக்கு ராயல் லுக் தரும் அசத்தலான கொலுசு டிசைன்ஸ்!

உங்கள் கால்களை அழகாகக் காட்டி ராயல் டச் தரும் விதவிதமான கொலுசு டிசைன்களை இங்கே பார்க்கலாம்!

Tamil

பாரம்பரியமும் பிரம்மாண்டமும் கலந்த கொலுசு

எத்னிக் உடைகளுக்கு இந்த வகை கொலுசுகள் ஒரு பெஸ்ட் சாய்ஸ். இது வண்ணப் பவளங்களால் செய்யப்பட்டு, மூன்று அடுக்குகள் கொண்டது.
Image credits: pinterest
Tamil

வெள்ளி கொலுசு

இந்த மாதிரியான வெள்ளி கொலுசுகள் உங்கள் கால்களின் அழகை இன்னும் அதிகமாக்கும். புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு டெய்லி யூஸுக்காக இந்த அழகான கொலுசை பரிசாக கொடுக்கலாம்.
Image credits: chat gpt
Tamil

ஃபுல் ஃபூட் கொலுசு

கைகளில் அணியும் ஹாத்ஃபூல் மாதிரி, முழு பாதத்தையும் கவர் செய்யும் இந்த கொலுசு இப்போது டிரெண்டிங்கில் உள்ளது. புது மணப்பெண்கள் நலங்கு நிகழ்ச்சியின்போது இந்த மாதிரி கொலுசு அணிவார்கள்.

Image credits: pinterest
Tamil

கலர்ஃபுல் கொலுசு

இந்த மாதிரி கலர்ஃபுல் கொலுசுகள் மிகவும் அரிதான டிசைனைக் கொண்டிருக்கும். இந்த கொலுசுகள் பல லேயர்களுடன் வருவதால், உங்கள் கால்களின் அழகு இரட்டிப்பாகும்.
Image credits: silverstudio.jodhpur
Tamil

மயில் டிசைன் கொலுசு

பறவை, பூக்கள் டிசைன் மற்றும் மெட்டியுடன் இணைந்த யூனிக்கான இந்த கொலுசு டிசைனை ஒருமுறை ட்ரை பண்ணுங்க!

Image credits: Instagram
Tamil

செருப்புடன் இணைந்த கொலுசு

கொலுசு இணைக்கப்பட்ட செருப்புகள் மார்க்கெட்டில் வந்துள்ளன. இவற்றில் உங்களுக்குப் பலவிதமான டிசைன்கள் கிடைக்கின்றன. வெறும் 500 முதல் 700 ரூபாயில் இந்த டிசைன்கள் கிடைக்கின்றன.
Image credits: pinterest
Tamil

த்ரீ லேயர் கொலுசு

குழந்தைகளுக்கு இந்த மாதிரி கொலுசு போடலாம். இது மூன்று லேயர்களைக் கொண்டது, பச்சை மணிகளுடன் மிகவும் அட்ராக்டிவ்வாகத் தெரியும்.
Image credits: Pinterest
Tamil

சிம்பிள் அண்ட் ராயல்

நீங்கள் வெஸ்டர்ன் உடைகள் அணியும்போது, இந்த மாதிரி சிம்பிளான கொலுசுகளை அணிந்து கொள்ளலாம்.
Image credits: Instagram

Hair Clips : நொடியில் உங்கள் தோற்றத்தை மாற்றும் அசத்தலான ஹேர் கிளிப்ஸ்!

Nath Nose Rings : புதிய வைரல் டிரெண்டில் 'நத்து' மூக்குத்திடிசைன்கள்!

Necklace Designs : ரூ.300-க்குள் இவ்ளோ அசத்தலான நெக்லஸ்களா? செம்ம டிசைன்ஸ்!

Saree Tips : குண்டா இருந்தா பரவாயில்ல! உங்கள ஒல்லியா காட்டுற புடவைகள் இங்கே!