Tamil

ரூ.150-க்கும் குறைவான விலையில் கிச்சன் பொருட்கள்!

சமையலறை வேலைகளை எளிதாக்கும் பல நவீன உபகரணங்கள் இப்போது ஆன்லைனில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன; அவற்றுள் சிலவற்றை இங்கே காணலாம்!

Tamil

காய்கறி வெட்டும் சாப்பர்

காய்கறி, பழங்களை எளிதாக வெட்ட Vegetable & Fruit Manual Chopper உதவுமாம்! ஆன்லைனில் ரூ.100 முதல் ரூ.150-க்குள் கிடைக்கும்.

Image credits: Meesho
Tamil

ஜூஸ் கிரைண்டர் - Trendy Juicer Mixer Grinder

இப்போ கோடைக்காலம் என்பதால், வீட்ல அடிக்கடி ஜூஸ் போடுவோம். இதுக்கு meesho-ல வெறும் 99 ரூபாய்க்கு இந்த ஜூஸ் கிரைண்டரை ஆர்டர் பண்ணிக்கலாம்.
Image credits: Meesho
Tamil

ஃபுட் ஸ்டிரெய்னர் (Food Strainer)

அரிசி கழுவிய தண்ணீரை வடிக்க இந்த ஃபுட் ஸ்டிரெய்னர் ரொம்ப உதவியா இருக்கும். இதனால அரிசி வீணாகுறத தடுக்கலாம். ஆன்லைன்ல இது வெறும் 100 ரூபாய்க்கு கிடைக்குது.
Image credits: Meesho
Tamil

பேக்கிங் ட்ரே (Baking Trays)

நீங்க வீட்லயே பேக்கரி உணவுகள் செய்யுறவரா இருந்தா, உங்களுக்கு பேக்கிங் ட்ரே கண்டிப்பா தேவைப்படும். இதுவும் meesho-ல ரூ.100 முதல் ரூ.150-க்குள்ள கிடைக்குது.
Image credits: Meesho
Tamil

மசாலா டப்பா

எல்லா மசாலாக்களும் ஒரே டப்பாவில் இருந்தா, சமைக்கும்போது நேரம் மிச்சமாகும். ரூ.150-க்குள்ள கிடைக்கிற இந்த மசாலா டப்பாவை வாங்கலாம்.
Image credits: Meesho
Tamil

லெமன் ஸ்குவீஸர் (Lemon Squeezer)

கஷ்டப்பட்டு கையால் பிழியாமல், எலுமிச்சை சாற்றை எளிதாக எடுக்க இந்த ஸ்குவீஸர் உதவும். ஆன்லைன்ல இது வெறும் 100 ரூபாய்க்கு கிடைக்குது.
Image credits: Meesho

Breakup : பிரேக்கப் வலியிலிருந்து எப்படி மீள்வது? உங்க EX-ஐ மறக்க எளிய வழிகள்!

1 Gram Gold : 1 கிராம் தங்கத்தில் அசத்தல் கம்மல் டிசைன்ஸ்!

Trendy Earrings : 200 ரூபாய்க்குள் புடவைக்கு பொருத்தமான அசத்தலான கம்மல்கள்!

குழந்தைகளின் குழந்தைப் பருவத்தை அழகாக்க சத்குரு தரும் சூப்பர் டிப்ஸ்!