Tamil

பிரேக்கப் வலியிலிருந்து எப்படி மீள்வது?

நன்றாகச் சென்ற உறவுகள்கூட ஒரு கட்டத்தில் கசப்பாக மாறலாம்; அதில் தொடர்வதில் எந்தப் பயனும் இல்லை.

Tamil

ரெண்டு பேரும் பிரிஞ்சு, தூரமா போனாலும்...

ஒரு உறவு சண்டை, சச்சரவோட முடிஞ்சா, அதோட விளைவு நல்லாவே இருக்காது. அது வாழ்க்கை முழுக்க ஆறாத வடுவா மாறிடலாம்.

Image credits: Getty
Tamil

அதனால, உங்க காதல் உறவு முடிவுக்கு வந்தா...

அவங்க மேல எந்த வெறுப்பையும் வெச்சுக்காதீங்க. அழுது புலம்பி உங்க உடம்பை நீங்களே கெடுத்துக்காதீங்க. இந்த உறவுல இருந்து வெளிய வர சில வழிகளை ஃபாலோ பண்ணுங்க.

Image credits: Getty
Tamil

முதல்ல உங்களுக்கு பிடிச்ச விஷயங்களை செய்யுங்க

உங்களுக்கு படம் வரைய பிடிக்குமா, இல்ல புத்தகம் படிக்க பிடிக்குமா... எது செஞ்சா உங்க மனசுக்கு நல்லா இருக்குமோ, அந்த நல்ல விஷயத்துல உங்க கவனத்தை செலுத்துங்க.

Image credits: Getty
Tamil

மத்தவங்க கூட பேசுங்க

எல்லா நெகட்டிவ் எண்ணங்களில் இருந்தும் தள்ளி இருங்க. மனசுல இருக்கிற கஷ்டத்தை ரொம்ப நெருக்கமானவங்ககிட்ட சொல்லி புரிய வைங்க. குடும்பத்தோட நேரம் செலவழிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு.

Image credits: Getty
Tamil

கெரியர்ல கவனம் செலுத்துங்க

தேவையில்லாம கவலைப்பட்டு, பல வருஷமா கஷ்டப்பட்டு உருவாக்கின உங்க கெரியரை வீணாக்காதீங்க. சம்பாதிக்கிறதில கவனமா இருங்க. வெற்றிப் படிகள்ல ஏறிப்போகணும்னு ஒரு சபதம் எடுத்துக்கோங்க.

Image credits: Chatgpt
Tamil

டிரங்க் கால் வேண்டாமே!

பிரேக்கப்பிற்குப் பிறகு போதைப் பழக்கங்களைத் தவிர்! போதையில் முன்னாள் காதலருக்கு அழைத்துச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதே.

Image credits: Getty
Tamil

உங்களை நீங்களே கவனிச்சுக்கோங்க

பிரேக்கப்பிற்குப் பின் முழு நேரத்தையும் சுய பாதுகாப்புக்குச் செலவிடுங்கள்; நன்றாகத் தூங்கி, சாப்பிட்டு உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்!

Image credits: Getty
Tamil

சோஷியல் மீடியால தனிப்பட்ட விஷயங்களை பகிர வேண்டாம்

சோஷியல் மீடியால உங்க முன்னாள் காதலரோட புரொஃபைலை திரும்பத் திரும்ப பார்க்கிறதை நிறுத்துங்க. உங்க பிரேக்கப்பை ஏத்துக்கிட்டு, வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்கு போங்க.

Image credits: stockPhoto

1 Gram Gold : 1 கிராம் தங்கத்தில் அசத்தல் கம்மல் டிசைன்ஸ்!

Trendy Earrings : 200 ரூபாய்க்குள் புடவைக்கு பொருத்தமான அசத்தலான கம்மல்கள்!

குழந்தைகளின் குழந்தைப் பருவத்தை அழகாக்க சத்குரு தரும் சூப்பர் டிப்ஸ்!

Dandruff: பொடுகை விரட்ட 6 சூப்பர் டிப்ஸ்... இனி தொல்லையே இல்லை!