சாணக்கியர் கூற்றுப்படி பணத்தைவிட இந்த நான்கு விஷயங்கள் ரொம்பவே முக்கியமானது.
சாணக்கியர் கூற்றுப்படி, பணத்தைவிட சுயமரியாதை தான் உயர்ந்தது. எனவே சுயம் மரியாதைக்கு முன்னுரிமை கொடுங்கள்.
மனிதனின் வாழ்க்கையானது உறவுகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது என்பதால், பணத்தை விட உறவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று சாணக்கியர் சொல்லுகிறார்.
பணத்தை இழப்பதை விட, ஆரோக்கியத்தை இழப்பது மிகவும் சிக்கல் என்று சாணக்கியர் சொல்கிறார். எனவே ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.
தர்மம் வழிகாட்டுதலையும், மன அமைதியையும் தரும். எனவே தர்மத்தை விட பணத்திற்கு ஒருபோதும் முன்னுரிமை கொடுக்காதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
வைட்டமின் பி12 ஏன் அவசியம்? குறைபாட்டால் இவ்வளவு பிரச்சனைகளா?
பல் துலக்குமுன் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?
குழந்தைகளின் தேர்வு நேர பதற்றத்தை போக்க உதவும் டிப்ஸ்!
வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?