Tamil

சாணக்கிய நீதி: இந்த 6 பழக்கங்கள் ஆண்களை தோல்வியில் தள்ளும்

ஆண்களின் 6 பழக்க வழக்கங்கள் அவர்களை தோல்வியில் தள்ளும் என சாணக்கிய நீதி சொல்கிறது. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

Tamil

ஆண்களை பின்தள்ளும் பழக்கங்கள்

ஆண்களின் சில பழக்கவழக்கங்களால், அவர்களின் தொழில் மற்றும் உறவுகள் இரண்டுமே ஆபத்தில் சிக்குகின்றன. இதுகுறித்து சாணக்கியர் ஒரு பெரிய எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Image credits: Getty
Tamil

கடினமாக உழைப்பதை நிறுத்துவது

பலர் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் பின்பு மெத்தனம் காட்டுகின்றனர். சாணக்கியரின் கூற்றுப்படி, இப்படிப்பட்டவர்கள் மெதுவாக பின்தங்கி விடுகிறார்கள். 

Image credits: Getty
Tamil

எல்லாம் தெரியும் என நினைப்பது

உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நீங்கள் நினைத்தால், அதுதான் மிகப்பெரிய ஆபத்து. மற்றவர்களின் கருத்துக்களை கேட்காமல், தங்களை சரியானவர்கள் என்று கருதுவது தோல்வியில் தள்ளும். 

Image credits: Getty
Tamil

பாராட்டுகளுக்காக ஏங்குவது

சிலர் மற்றவர்கள் பாராட்டும்போது மகிழ்ச்சியாக இருப்பார்கள். இல்லையெனில் கவலையில் மூழ்குகிறார்கள். தன்னை பார்த்துக்கொள்ள முடியாதவன், மற்றவர்களுக்கு ஒருபோதும் ஆதரவாக இருக்க முடியாது.

Image credits: Getty
Tamil

அனைத்தையும் கட்டுப்படுத்த நினைப்பது

ஆண்களிடம் சில சமயங்களில் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் பழக்கம் காணப்படுகிறது. கட்டுப்பாடு என்பது பயத்தை உருவாக்குகிறது. ஆனால் தலைமைத்துவம் நம்பிக்கையை உருவாக்குகிறது.

Image credits: Getty
Tamil

முக்கியமான நேரத்தில் மௌனம் காப்பது

பலர் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியாக இருக்கிறார்கள். இந்த மௌனம் உறவுகளை பலவீனப்படுத்துகிறது. நீங்கள் சரியான நேரத்தில் பேசவில்லை மற்றவர்களின் நம்பிக்கையை இழந்து விடுவீர்கள்.

Image credits: Getty
Tamil

வாழ்க்கையில் தெளிவான இலக்கு இல்லாதது

இலக்கு இல்லாத வாழ்க்கை, வெறுமனே நாட்களைக் கடத்துவது போன்றது. அப்படிப்பட்டவர்கள் இருந்தாலும், அவர்களின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்கிறார் சாணக்கியர்.

Image credits: Getty

வெறும் ரூ.250-க்கு அட்டகாசமான கோல்டு பிளேட்டட் வளையல்கள்! டிசைன்களைப் பார்த்தா அசந்துடுவீங்க!

உங்க லிவிங் ரூமை அழகாக மாற்ற 6 வால் பிளான்டர்ஸ் ஐடியாஸ்.!

ஆடம்பரமாக அல்ல, மகிழ்ச்சியாக வாழுங்கள்.. இல்லையெனில்!

Kiwi Fruit: கிவி பழம் சாப்பிட்டால் எந்தெந்த நோய்களை விரட்டலாம்.. இதோ லிஸ்ட்!