life-style

சிறுநீரக கல் பிரச்சனையா? தடுக்க 5 வழிகள்!

Image credits: `social media

சிறுநீரக கல் பிரச்சினைக்கான காரணங்கள்

மரபியல், சாப்பிடும் உணவு, சர்க்கரை நோய், கீழ்வாதம் போன்ற பல சிறுநீரக கற்கள் உருவாவதற்கு காரணமாகும்.

Image credits: Getty

தண்ணீர்

உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லை என்றாலும் சிறுநீரக கற்களை உருவாக்கும்.

Image credits: Getty

உப்பு அதிகம் உள்ள உணவுகள்

பேக் செய்யப்பட்ட உணவுகள், உப்பு அதிகம் உள்ள உணவுகளை மற்றும் சோடியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது தவிர்க்கவும். ஏனெனில் இவை சிறுநீரில் கற்களை உருவாக்கும்.

Image credits: Getty

இறைச்சி

இறைச்சியில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் இதை அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உருவாகுவதற்கு வழிவகுக்கும்.

Image credits: Getty

கால்சியம் உணவுகள்

சிறுநீரக கல் உருவாவதை தடுக்க, கால்சியம் நிறைந்த உணவுகளை ஒரு நாளைக்கு 2-3 முறை சாப்பிட வேண்டும்.

Image credits: Getty

இவற்றை அதிகம் சாப்பிடாதே!

சாக்லேட், டீ, காபி ஆல்கஹால் மற்றும் நட்ஸ்கள் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Image credits: Getty

கொலஸ்ட்ரால் குறைய பின்பற்ற வேண்டிய 7 பழக்கங்கள்

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸின் 5 நன்மைகள்

காலை உணவை சாப்பிட சரியான நேரம் எது?

வைட்டமின் டி குறைபாட்டின் 9 எச்சரிக்கை அறிகுறிகள்!