தலைமுடிக்கு அரிசி நீரை பயன்படுத்துவதன் அற்புதமான நன்மைகள் பற்றி இங்கு காணலாம்.
Image credits: Freepik
Tamil
முடியை வலுவாக்கும்
அரிசி நீரில் அமிலங்கள், புரோட்டீன்கள் நிறைந்துள்ளன. அவை முடியின் தண்டை வலுப்படுத்தும் மற்றும் உடைவதை தடுக்கும். இது தவிர முடியும் நெகிழ்ச்சியை ஊக்குவிக்கும்.
Image credits: stockphoto
Tamil
முடி வளர்ச்சியை மேம்படுத்தும்
அரிசி நீரில் இருக்கும் சத்துக்கள் முடிக்கு ஊட்டமளித்து உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடியை ஆரோக்கியமாக வளர தூண்டும்.
Image credits: Our own
Tamil
பளபளப்பாக்கும்
அரிசி நீரில் இருக்கும் பண்புகள் முடியை மென்மையாக உதவுகிறது. தலை முடிக்கு அரிசி நீரை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி நாளடைவில் பளபளப்பாகவும், மென்மையாகவும் மாறும்.
Image credits: Our own
Tamil
சேதத்தை தடுக்கும்
அரிசி நீரில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்கள் மாசு, புற ஊதா கதிர்கள் போன்ற சுற்றுச்சூழல் அழுத்தங்களிலிருந்து முடி சேதமடைவதைத் தடுக்கும்.
Image credits: Getty
Tamil
உச்சந்தலையை ஈரப்பதமாகும்
உச்சந்தலையில் பொடுகு, அரிப்பு பிரச்சனை இருப்பவர்கள் தலைமுடிக்கு அரிசி பயன்படுத்தி வந்தால் அதில் இருக்கும் பண்புகள் அவற்றை சரி செய்து, உச்சந்தலையை ஈரப்பதமாக வைக்கும்.