சியா விதைகள் குங்குமப்பூ நீரில் ஊறவைத்தால் என்ன நன்மை?
Image credits: Getty
குங்குமப்பூ சியா விதைகள்
சியா விதை நீரில் குங்குமப்பூவை கலந்து குடித்தால் உங்கள் செரிமானம் மேம்படும். குங்குமப்பூ குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
Image credits: Getty
நீரிழப்பு
சியா விதை நீருடன் குங்குமப்பூவை ஊறவைத்து குடித்தால் உடல் நீர்ச்சத்துடன் இருக்கும். நீரிழப்பு பிரச்சனை குறையும்.
Image credits: Getty
உற்சாகம்
நீங்கள் குங்குமப்பூ நீரில் சியா விதைகளை ஊறவைத்து குடித்தால் உங்கள் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
Image credits: Getty
சருமம்
குங்குமப்பூவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை இரண்டையும் சேர்த்து எடுத்துக் கொண்டால் உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
Image credits: Getty
எடை இழப்புக்கு
சியா விதைகள், குங்குமப்பூ இரண்டும் நீங்கள் ஆரோக்கியமாக எடை இழக்க உதவும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை குடித்தால் பசி குறைந்து எடை குறையும்.
Image credits: Getty
மன ஆரோக்கியம்
உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த குங்குமப்பூவை சியா நீரில் கலந்து குடித்தால் மன ஆரோக்கியம் மேம்படும்.