பூக்கள் செதுக்கிய கட்-வொர்க் டாலர்கள் கம்பீரமானவை. சாதாரண சங்கிலிக்கும் இவை ஒரு ராயல் லுக்கைத் தரும்!
வெள்ளை நிறக் கற்கள் பதிக்கப்பட்ட பூ வடிவ டாலர்கள் கழுத்தின் அழகைக் கூட்டும்; பார்ப்பதற்கு எழிலாகவும், தினமும் அணியும் வகையில் உறுதியாகவும் இருக்கும்.
பார்ப்பதற்கு சற்று கனமாகத் தெரிந்தாலும், இந்த பூ பந்து வடிவ டாலர்களை நவீன ஆடைகளுக்கும் இது கச்சிதமாகப் பொருந்தும்.
9 வண்ணக் கற்கள் பதித்த இந்த டாலர், உங்கள் சங்கிலிக்குத் தனி அழகு தரும். அனைத்து நிற உடைகளுக்கும் கச்சிதமாகப் பொருந்தும்!
பக்தி மற்றும் பாரம்பரியம் மிக்கவர்கள் ஓம் மற்றும் பூ வடிவ டாலர்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் கற்கள் பதித்த டிசைன்களும் கிடைக்கின்றன.
இதய வடிவ அமைப்பிற்குள் சிவப்பு அல்லது பச்சை நிறக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட பூக்கள் கொண்ட டாலர்கள் இளம்பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
Gen-Z பெண்களுக்கான கலர்ஃபுல் புடவை ஸ்டைல்கள்: மாடர்ன் எத்னிக் வேர்!
1 கிராம் தங்க பெல் கம்மல் மற்றும் லைட்வெயிட் ஜும்கா டிசைன்கள்!
ராயல் தோற்றம் தரும் 7 எளிய குந்தன் வளையல் டிசைன்கள்
பெண்களுக்கான சில்வர் மேட் ஃபினிஷ் ஸ்டட் கம்மல் டிசைன்கள்!