ஃப்ளோரல் பிரிண்ட் பிங்க் சேலை (Floral Print Pink Saree):
இளஞ்சிவப்பு ஃப்ளோரல் சேலைக்கு ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்து மாடர்ன் லுக் பெறலாம். இது கல்லூரி விழா மற்றும் பகல் நேர பார்ட்டிகளுக்கு மிகவும் நேர்த்தியாக இருக்கும்.
Image credits: Pinterest
Tamil
சீக்வின்ஸ் ஒர்க் கொண்ட டிரான்ஸ்பரன்ட் (Transparent Pink Saree):
பார்ட்டி மற்றும் இரவு நேர கொண்டாட்டங்களுக்கு இந்த ஜொலிஜொலிப்பான பிங்க் சேலை பெஸ்ட் சாய்ஸ்! இதன் வெள்ளி சீக்வின்ஸ் பார்டரும் ஹெவி ஒர்க் பிளவுஸும் போல்டான, கவர்ச்சி தோற்றம் தரும்.
Image credits: Pinterest
Tamil
சீ கிரீன் கோட்டாபட்டி சேலை (Sea Green Gotapatti Saree):
பாரம்பரிய நளினத்துடன் ஜொலிக்க இந்த கடல் பச்சை சேலை கச்சிதம். இதன் கோட்டாபட்டி பார்டரும், ஸ்லீவ்லெஸ் பிளவுஸும் சேர்ந்து உங்களுக்கு ஒரு மாடர்ன் ஃப்யூஷன் அழகைத் தரும்
Image credits: Pinterest
Tamil
மிரர் ஒர்க் சேலை (Mirror Work Saree):
ஆஃப்-ஒயிட் ஷிம்மர் பிளெய்ன் சேலையின் முந்தானையில் மட்டும் கண்ணாடி வேலைப்பாடு உள்ளது. எளிமையும் ஆடம்பரமும் கலந்த இது காக்டெய்ல் பார்ட்டி மற்றும் திருமண வரவேற்பிற்கு மிகச்சிறந்தது.
Image credits: Pinterest
Tamil
ஆரஞ்சு ஷிம்மர் சேலை (Orange Shimmy Saree):
இரவு பார்ட்டிகளில் நீங்கள் தனித்து மின்ன இந்த ஆரஞ்சு ஷிம்மர் சேலை சிறந்த சாய்ஸ். இதன் பிரகாசமான நிறம் உங்களுக்கு துடிப்பான, ஸ்டைலான லுக்கைத் தரும்!
Image credits: Pinterest
Tamil
கருப்பு நிற சீக்வின்ஸ் சேலை (Black Saree with Sequence Work):
கருப்பு நிறம் எப்போதும் ஃபேஷனில் முதலிடம் பிடிக்கும். கருப்பு நிற புடவையில் செய்யப்பட்டுள்ள சீக்வின்ஸ் ஒர்க், பகல் மற்றும் இரவு என இருவேளை பார்ட்டிகளுக்கும் கச்சிதமாக பொருந்தும்.