ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு குணம் இருக்கு. அந்த வகையில் வீட்டுக்குள்ள பாம்புக்கற்றாழை செடியை வளர்ப்பதால் கிடைக்கின்ற நன்மைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
life-style Jun 07 2026
Author: vinoth kumar Image Credits:Getty
Tamil
காற்றை சுத்திகரிக்கும்
காற்றில் இருக்கும் நச்சுப் பொருட்களை நீக்கி, காற்றை சுத்திகரிக்கும் ஆற்றல் பாம்புக்கற்றாழைக்கு உண்டு. இதை ரொம்ப சுலபமாக, பெரிய பராமரிப்பு இல்லாமல் வீட்டுக்குள்ளேயே வளர்க்கலாம்.
Image credits: Getty
Tamil
ஆக்சிஜனை வெளியிடும்
பாம்புக்கற்றாழை செடி இரவிலும் ஆக்சிஜனை வெளியிடும். இதனால, இரவில் நல்லா தூக்கம் வர இது உதவும்.
Image credits: Getty
Tamil
பராமரிப்பு சுலபம்
பாம்புக்கற்றாழை செடியை வளர்க்க பெரிய பராமரிப்பு தேவையில்லை. இதை வீட்டில் எந்த இடத்துல வெச்சாலும் நல்லா வளரும்.
Image credits: Getty
Tamil
பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும்
வீட்டுக்குள்பாம்புக்கற்றாழை செடியை வளர்த்தால், பாசிட்டிவ் எனர்ஜி அதிகமாகும் என்று சொல்லப்படுகிறது.
Image credits: Getty
Tamil
ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தும்
மழைக்காலத்தில் வீட்டுக்குள்ள ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இந்த செடியை வளர்க்கும்போது, அது காற்றில் உள்ள ஈரப்பதத்தை கட்டுப்படுத்த உதவும்.
Image credits: Getty
Tamil
வீட்டுக்கு ஒரு தனி அழகு
வீட்டுக்கு ஒரு மாடர்ன், ஸ்டைலான லுக் கொடுக்க பாம்புக்கற்றாழை செடி ஒரு நல்ல சாய்ஸ். இதை ஹால் அல்லது பெட்ரூம் வைத்தால் பாக்க ரொம்ப அழகா இருக்கும்.