30 வயதைக் கடந்த பெண்களுக்கான 8 அழகான தங்க ஸ்டட் கம்மல் டிசைன்கள்!
life-style Jun 06 2026
Author: Priya Velan Image Credits:Pinterest
Tamil
முத்து பதித்த தோடு:
முத்து, தங்கம் கூட்டணி எப்போதுமே ராஜகம்பீர லுக் தரும். சிறிய முத்து பதித்த தங்க ஸ்டட்கள், ஆடம்பரம் இன்றி மிகவும் பிரீமியமாகவும் நேர்த்தியாகவும் இருக்கும்.
மீனாகாரி எனாமல் டிசைன்கள் இளம் பெண்கள் மட்டுமின்றி, 30+ வயதினருக்கும் தனி அழகு தரும். எளிமையாகவும் ட்ரெண்டியாகவும் காட்சியளிக்க இது ஒரு சிறந்த சாய்ஸ்.
Image credits: Pinterest
Tamil
கற்கள் பதித்த தோடு:
வெள்ளை ஜிர்கான் கற்கள் பதித்த சிறிய ஸ்டட் கம்மல்கள், எந்த உடைக்கும் சட்டென பளபளப்பான கிளாமர் தோற்றத்தைத் தரும். இது முகத்திற்கு கூடுதல் பொலிவையும் அழகையும் சேர்க்கிறது.
Image credits: Pinterest
Tamil
டிராப் கோல்டு டாப்ஸ் :
30+ பெண்களுக்கு ஸ்மார்ட் மற்றும் கான்ஃபிடன்ட் லுக் தரும் கீழ்நோக்கித் தொங்கும் சிம்பிள் டிராப் டிசைன்கள், அவற்றின் எளிமையான வடிவமைப்பால் பலராலும் பெரிதும் விரும்பப்படுகிறது.
Image credits: Pinterest
Tamil
டெம்பிள் கோல்டு ஸ்டட்:
பட்டுப்புடவை, சுடிதாருடன் அணிய பழங்கால கலைநயமிக்க டெம்பிள் டிசைன் ஸ்டட்கள் எப்போதுமே மாஸ் சாய்ஸ். இது பாரம்பரிய உடைக்கு கச்சிதமாக பொருந்தும்.
Image credits: Pinterest
Tamil
புளோரல் ஸ்டட்:
என்றும் மாறாத ஃபேஷனான புளோரல் ஸ்டட்கள், முகத்திற்கு மென்மையான அழகைத் தருவதோடு நாள் முழுவதும் அசௌகரியம் இன்றி அணியவும் ஏற்றவை.
Image credits: Pinterest
Tamil
பால் ஸ்டட் :
தினசரி பயன்பாட்டிற்கும் பயணங்களுக்கும் ஏற்ற மெஷ் (Mesh) ஜாலிதார் பால் ஸ்டட்கள், அனைத்து வயதினருக்கும் ஒரு ஃபேன்ஸி மற்றும் நேர்த்தியான தோற்றத்தைத் தரக்கூடியவை.