பெண்களுக்கு ஏற்ற 6 முத்து மோதிரங்கள்: தங்கம் மற்றும் வெள்ளி மாடல்கள்!
life-style Jun 05 2026
Author: Priya Velan Image Credits:Pinterest
Tamil
ஜிர்கான் ஸ்டோன் முத்து:
பளபளப்பான, ஆடம்பரமான மோதிரம் வேண்டுவோருக்கு இது சிறந்த தேர்வு. வெள்ளை முத்து மற்றும் ஜிர்கான் கற்கள் பதித்த இந்த மோதிரத்தை தினசரி மற்றும் பார்ட்டிகளுக்கு அணியலாம்.
Image credits: Pinterest
Tamil
வெள்ளி முத்து மோதிரம்:
தங்கத்தை விட சிம்பிள் லுக் விரும்புவோருக்கு வெள்ளி முத்து மோதிரம் பெஸ்ட். வெள்ளியுடன் சிறு கற்களும் முத்தும் சேரும்போது, அது பார்க்க மிகவும் ஃபேன்ஸியாகவும் அழகாகவும் இருக்கும்.
Image credits: Pinterest
Tamil
வைர முத்து மோதிரம்:
ராயல் லுக் வேண்டுமா? தங்கத்தில் வைரக் கற்கள் பதித்து, நடுவில் முத்து இருக்கும் மோதிரத்தை அணியுங்கள். இது விசேஷ நாட்களில் உங்களை கம்பீரமாகக் காட்டும்.
Image credits: Pinterest
Tamil
இலை வடிவ முத்து மோதிரம்:
இலை வடிவ வேலைப்பாட்டின் நடுவே முத்து பதிக்கப்பட்ட ஜிர்கான் கல் மோதிரம் இது. விரல்களுக்குத் தனி அழகு தரும் இந்த மோதிரம், இருபுறமும் அழகான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
Image credits: Pinterest
Tamil
பூ வடிவ முத்து மோதிரம்:
பூ வடிவ மோதிரங்கள் எப்போதும் ட்ரெண்டானவை. ஃபேன்ஸி லுக் தரும் இவை, சிறிய கைகள் உள்ளவர்களுக்கும் கைகளை முழுமையாகக் காட்டி அழகைக் கூட்டும்.
Image credits: Pinterest
Tamil
ஹெவி லுக் வட்ட வடிவ மோதிரம்:
பாரம்பரிய விழாக்களுக்கு பெரிய வட்ட வடிவ ஹெவி லுக் மோதிரம் Classy-ஆக இருக்கும். இதில் வழக்கமான வெள்ளை முத்துக்களுக்கு பதில், ஸ்பெஷலாக தங்க நிற முத்துக்கள் தனித்துவமே!