Tamil

கோடைகாலத்தில் ஸ்டைலாகவும் குளிர்ச்சியாகவும் இருக்க ஏற்ற புடவை ரகங்கள்

Tamil

பருத்தி புடவைகள் :

கோடையில் உடலை இதமாகவும், காற்றோட்டமாகவும் வைத்திருக்க பியூர் காட்டன் புடவைகளே சிறந்த தேர்வு. இவை வியர்வையை எளிதில் உறிஞ்சி, நாள் முழுவதும் நமக்கு தனி சுகத்தைத் தரும்.

Image credits: Pinterest
Tamil

லினன் புடவைகள்:

சமீபகாலமாக பெண்களின் ஃபேவரிட் லிஸ்ட்டில் இருப்பது லினன் ரகங்கள். இது இலகுவாகவும், காற்றோட்டமாகவும், அதே சமயம் உடலோடு ஒட்டாமல் கொஞ்சம் ஃபார்மல் லுக் தரக்கூடியதாகவும் இருக்கும். 

Image credits: Pinterest
Tamil

மஸ்லின் புடவைகள்:

மென்மையான தொடுதலைத் தரும் மஸ்லின் துணிகள் கோடை வெயிலுக்கு மிகச் சிறந்த தேர்வு. இவை உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு, பார்ப்பதற்கு மிகவும் நளினமான தோற்றத்தைக் கொடுக்கும்.

Image credits: Pinterest
Tamil

காதி புடவைகள் :

சுற்றுச்சூழலுக்கு உகந்த, முற்றிலும் இயற்கையான முறையில் நெய்யப்படும் காதி ஆடைகள் கோடையில் உடலை இதமாக வைத்திருக்க உதவும்.

Image credits: Pinterest
Tamil

ஷிஃப்பான் புடவைகள் :

எடைக் குறைவாகவும், காற்றில் மிதப்பது போன்ற உணர்வையும் தருபவை ஷிஃப்பான் புடவைகள். நாள் முழுவதும் அசௌகரியம் இல்லாமல் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.

Image credits: Pinterest

Kundan Bangle: கம்பீரமான தோற்றத்திற்கு 5 முத்து ஜடாவ் வளையல் டிசைன்கள்

திருமண விசேஷங்களுக்கு ராயல் லுக் தரும் இயர் கஃப்ஸ் கம்மல் டிசைன்கள்!

பெண்களுக்கு வளையல் போன்ற லுக் தரும் 6 ட்ரெண்டிங் வெள்ளி பிரேஸ்லெட்கள்!

அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஏற்ற நேர்த்தியான தங்கச் செயின் டிசைன்கள்