Tamil

அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஏற்ற நேர்த்தியான தங்கச் செயின் டிசைன்கள்

Tamil

டபுள் லேயர் தங்கச் செயின்:

இளம்பெண்களுக்குப் பிடித்த டபுள் லேயர் செயின்கள் இப்போது ட்ரெண்டிங். மெல்லிய இரு சங்கிலிகளில் தங்க மணிகள் கொண்ட இந்த டிசைன், மாடர்ன் உடைகளுக்கு கச்சிதமாகப் பொருந்தும்.

Image credits: Pinterest
Tamil

வி-ஷேப் செயின்:

மெல்லிய சங்கிலியை ஸ்டைலாக்க இது சிறந்த டிசைன். கழுத்தில் 'V' வடிவில் அமைந்து, கீழே சிறிய டாலர் தொங்கும் இந்த அமைப்பு, பார்ப்பதற்கு மிகவும் ரிச்சான மற்றும் அழகான தோற்றத்தைத் தரும்.

Image credits: Pinterest
Tamil

இன்ஃபினிட்டிவ் செயின்:

தனித்துவமான டிசைனை விரும்புவோர் இந்த இன்ஃபினிட்டி குறியீடு கொண்ட மெல்லிய தங்கச் சங்கிலியைத் தேர்வு செய்யலாம். சிறிய தொங்கலுடன் கூடிய இது, குறைந்த எடை கொண்டது.

Image credits: Pinterest
Tamil

டைமண்ட் பெண்டண்ட் செயின்:

எப்போதும் ஃபேஷனில் இருக்கும் எவர்கிரீன் டிசைன் இது. மெல்லிய தங்கச் சங்கிலியில் ஒற்றை வைர பெண்டண்ட் அணிவது செம லுக் தரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது சிறந்த சாய்ஸ்.

Image credits: Pinterest
Tamil

ஜஞ்ஜீர் பேட்டர்ன் செயின்:

இன்றைய Gen-Z பெண்களுக்குப் பிடித்த ஸ்டைல் இந்த ஜஞ்ஜீர் சங்கிலி. சிறிய லிங்க்குகள் இணைந்த இந்த டிசைன், பார்க்க ஃபேன்ஸியாகவும் அதேநேரம் நல்ல உறுதியுடனும் இருக்கும்.

Image credits: Pinterest
Tamil

ஹார்ட் பெண்டண்ட் செயின்:

தினமும் அணிய, ஃபார்மல் உடைகளுக்கும் கச்சிதமாகப் பொருந்தும் ஒரு சிம்பிளான நகையைத் தேடுபவர்களுக்கு, இதய வடிவ பெண்டண்ட் கொண்ட தங்கச் சங்கிலி ஒரு சிறந்த தேர்வு 

Image credits: Pinterest

பிளஸ்-சைஸ் காட்டன் குர்தா செட்கள்: கோடை காலத்திற்கு ஏற்ற ஃபேஷன்!

புடவை மற்றும் சுடிதாருக்கு ஏற்ற 7 அழகான கண்ணாடி வளையல் டிசைன்கள்!

திருமணப் பெண்களுக்கு ஏற்ற 7 அழகான ‘ஜுடா’ ஹேர் ஜூவல்லரி டிசைன்கள்!

நிம்மதியான தூக்கத்துக்கு படுக்கையறையில் வளர்க்கும் இன்டோர் செடிகள்.!