உங்கள் இலக்கை நீங்கள் அடையும் வரை அதை யாரிடமும் சொல்லாதீர்கள். மீறினால் உங்களது நம்பிக்கை பலவீனப்படும்.
உங்களது வருமானத்தைப் பற்றி யாரிடமும் ஒருபோதும் பகிர்ந்து கொள்ளாதீர்கள் என்று சாணிக்க சொல்லுகிறார்.
உங்களது எதிர்கால திட்டங்களை எல்லாரிடமும் சொல்லாதீர்கள். சில சமயங்களில் தவறான ஆலோசனையால் உங்களது திட்டம் பாழாப்போகும்.
ஒவ்வொருவருக்கும் சில பலவீனங்கள் இருக்கும். எனவே உங்களது பலவீனங்களை பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம்.
குடும்பப் பிரச்சினைகளை பிறரிடம் பகிர்ந்து கொள்வது சரியல்ல என்று சாணக்கியர் சொல்கிறார். இதனால் உங்களது பிம்பம் பாதிக்கப்படும்.
உங்களது தனிப்பட்ட வாழ்க்கை விஷயங்களை உலகிற்கு வெளிப்படுத்துவது நல்லதல்ல என்று சாணக்கியர் கூறுகிறார். இதனால் உறவுகளில் விரிசல் ஏற்படும்.
நீங்கள் ஒருவருக்கு உதவி செய்தால் அதை ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அதன் உண்மையான பலன் உங்களுக்கு கிடைக்கும்.
உங்களது மத நம்பிக்கைகளை பற்றி பிறரிடம் சொல்ல வேண்டாம். இது தேவையில்லாத பிரச்சினைகளை உங்களுக்கு உருவாக்கும்.
உலகின் மிக விலையுயர்ந்த ஹோட்டல் அறை இது தான்!
சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள்!
கல்லீரலைப் பாதுகாக்க உதவும் 7 உணவுகள்!
இந்த '5' பேருக்கு தவறுதலாக கூட உதவி செய்யாதீங்க - சாணக்கியர்