life-style
அதிக பேய்கள் இருப்பதாக நம்பப்படும் இந்த இடத்தின் உள்ளே, சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் இந்திய தொல்லியல் துறை கூட செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் இருந்து பலர் காணாமல் போனதாக 1825-ல் இருந்தே கூறப்படுகிறது. அமானுஷ்ய சம்பவங்கள் அரங்கேறுவதால் இந்த கிராமத்தின் உள்ளே செல்ல மக்கள் அஞ்சுகிறார்கள்.
டார்ஜிலிங்கில் உள்ள குர்சியோங்கில் இருக்கும் விக்டோரியா பாய்ஸ் உயர்நிலைப் பள்ளி மற்றும் டவ்ஹில் பெண்கள் பள்ளி ஆவிகளின் வசிப்பிடமாக நம்பப்படுகின்றது.
குஜராத்தில் உள்ள டுமாஸ் கடற்கரையின் கருப்பு மணல் பல ஆண்டுகளாக பல மர்மங்களுடன் தொடர்புடையது. இங்கு இரவு நேரத்தில் ஆவிகள் உலவுவதாக கூறுகிறார்கள்.
இங்கு பறவைகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அம்மாவாசை இரவுகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே தரையில் விழுந்து மரணிக்கிறது. இதன் மர்மம் தற்போது வரை விலகவில்லை.
சுண்ணாம்புச் சுரங்கமாக இருந்த இந்த இடத்தில், அங்கு இறந்த தொழிலாளர்களின் ஆவி சுற்றி வருவதாக நம்ப படுகிறது. இரவு நேரங்களில் அலறல் மற்றும் வினோதமான சத்தம் கேட்கிறது.
இந்த கலைநயம் மிகுந்த இடத்தில நிழலில் பதுங்கியிருக்கும் பேய்கள் மற்றும் சாத்தானிய பேய்களால் இது வேட்டையாடப்படுவதாக உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்.
இந்த இடத்தில் ஒரு பெண்ணின் ஆவி சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இரவில் மக்களை பின்தொடர்வதாகவும்... சூரியன் உதித்த பின்னர் மறைந்து விடுவதாகவும் கூறுகிறார்கள்.