life-style

கோழி காலில் உள்ள சத்துக்கள்:

Image credits: Google

விரும்பி சாப்பிடுவது இல்லை

பொதுவாக நாம் கோழி கறியை விரும்பி சாப்பிடும் அளவுக்கு கோழி கால்களை சாப்பிடுவது இல்லை.

Image credits: Google

காரணம்?

காரணம், அதில் கறி இருக்காது. எலும்பு தான் இருக்கும். அதை கடித்து சாப்பிடுவதை பலரும் விரும்புவது இல்லை.

Image credits: Google

டீப் ஃப்ரை அல்லது சூப்

சிலர் கோழி கால்களை டீப் ஃப்ரை அல்லது சூப் வைத்து குடிக்கிறார்கள். சரி பலர் வேண்டாம் என ஒதுக்கும் இந்த கோழி காலில் பல சத்துக்கள் உள்ளது உங்களுக்கு தெரியுமா?
 

Image credits: Google

கோலாஜின்:

கோழி கால்களில் நிறைய கோலாஜின் உள்ளது. இது உங்கள் முட்டிகளுக்கு நல்லது. எலும்பு தேய்மானத்தை குறைக்கும் சக்தி கோலாஜின்னுக்கு உண்டு

Image credits: Google

சத்துக்கள்

100 கிராம் கோழி காலில், 240 கிராம் கேலரிஸ் மற்றும் 16 கிராம் ப்ரோடீன் உள்ளது.

Image credits: Google

மல்டி வைட்டமின்ஸ்

ஏராளமான மல்டி வைட்டமின்ஸ் நிறைந்துள்ளது. இதை கடித்து சாப்பிடுவது பற்களுக்கும் நல்லது.  எனவே இனி கோழி கால்களை ஒதுக்காமல் சாப்பிடுங்கள்.
 

Image credits: Google
Find Next One