வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பல வைட்டமின்கள் பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்க உதவுகிறது.
Image credits: Getty
ஆப்பிள்
ஆப்பிளில் இருக்கும் நார்ச்சத்து பற்களுக்கு மினி ஸ்க்ரப் பிரஸ் போல் செயல்படுகிறது. எனவே தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்.
Image credits: Getty
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் இருக்கும் அமிலத்தன்மை பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்கி பற்களை வெண்மையாக்கும்.
Image credits: Getty
தர்பூசணி
இதில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி ஈறு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் பற்களை சுத்தம் செய்ய உதவுகிறது.
Image credits: Getty
அன்னாசி
இந்த பழத்தில் இருக்கும் வைட்டமி சி பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்கி வெண்மையாக உதவுகிறது.
Image credits: Getty
பப்பாளி
இதில் இருக்கும் ப்ரோட்டியோலிடிக் என்சைம்கள் பற்களில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும். மேலும் இதை சாப்பிடும் போது பற்களை தேய்த்து மஞ்சள் கறையை போக்கும்.
Image credits: Pinterest
கிவி
இதில் கால்சியம் நிறைந்துள்ளது. இது பற்களை வலிமையாக்கும் மற்றும் பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகளை நீக்கும்.
Image credits: Getty
ஸ்ட்ராபெர்ரி
இந்த பழத்தில் இருக்கும் மாலிக் அமிலம் பற்களில் இருக்கும் மஞ்சள் கரையை நீக்கி வெண்மையாக்கும் மற்றும் பல் சொத்தையை தடுக்கும்..