இலவங்கப்பட்டை டீ தினமும் குடிச்சா இந்த 6 பிரச்சனைகள் வரும் ஜாக்கிரதை!
Image credits: Getty
நெஞ்செரிச்சல்
இலவங்கப்பட்டையில் எரிச்சலூட்டும் பண்புகள் உள்ளதால், இதில் தினமும் டீ குடித்தால் நெஞ்செரிச்சல் மற்றும் பிற பிரச்சனைகள் ஏற்படும்..
Image credits: Getty
இரத்த அழுத்தம்
இலவங்கப்பட்டை டீ தினமும் குடித்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதன் விளைவாக இதயம் பாதிக்கப்படும்.
Image credits: Getty
வயிற்று பிரச்சனைகள்
இலவங்கப்பட்டை டீ தினமும் குடித்தால் வாயு, வயிற்றுப்போக்கு, வயிற்று எரிச்சல் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
Image credits: Getty
ஒவ்வாமை
சிலருக்கு இலவங்கப்பட்டை ஒவ்வாமையை ஏற்படுத்தும். அத்தகையவர்கள் இலவங்கப்பட்டை டீ அதிகமாக குடித்தால் சருமத்தில் வெடிப்பு, அரிப்பு, எரிச்சல், வீக்கம் ஏற்படும்.
Image credits: Getty
வாய் மற்றும் உதட்டில் பிரச்சனை
இலவங்கப்பட்டை டீ தொடர்ந்து குடித்து வந்தால் வாய் மற்றும் உதட்டில் எரியும் உணவு ஏற்படும்.
Image credits: Getty
கல்லீரல் பாதிப்பு
இலவங்கப்பட்டை டீ அளவுக்கு அதிகமாக குடித்தால் கல்லீரல் பாதிக்கப்படும்