life-style

பழைய சாக்ஸ்களை மறுசுழற்சி செய்ய...

பழைய சாக்ஸ்

பழைய சாக்ஸ்களை தூக்கி எறிய வேண்டாம்! விளையாட்டுகள் முதல் வீட்டுத் துப்புரவு வரை, பழைய சாக்ஸ்களை மீண்டும் பயன்படுத்த 5 அற்புதமான வழிகளைக் அறிந்துகொள்ளுங்கள்.

சிறிய பொம்மைகள்

சாக்ஸ்களைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கான அழகான, சிறிய பொம்மைகளை உருவாக்கலாம். உங்கள் குழந்தைகள் இவற்றுடன் விளையாடலாம் அல்லது அலங்காரமாக வைக்கலாம்.

துணிகள் மணம் வீச

பழைய சாக்ஸில் கற்பூரம், பினாயில் மாத்திரைகள் போன்றவற்றை வைக்கலாம். பின் அதை அதை துணிகளுக்குள் வைத்தால் அவை நல்ல மணம் வீசும்.

ஹேர் ஆக்சஸெரீஸ்

குழந்தைகளின் சிறிய சாக்ஸ்களை ரப்பர் பேண்டுகளாகப் பயன்படுத்தலாம். செலவே இல்லாமல் கிடைக்கும் இதைவிட சிறந்த பேண்டுகள் இல்லை.

எண்ணெய் பாட்டில்களுக்கு உறை செய்யவும்

எண்ணெய் பாட்டில்களுக்கு உறையாக சாக்ஸ்களைப் பயன்படுத்தலாம். பாட்டில்களுக்கு சாக்ஸ் அணிவிப்பதன் மூலம் அலமாரிகள் மற்றும் பிற இடங்களை எண்ணெய் கறைகள் படுவதைத் தடுக்கலாம்.

கை கையுறைகளை உருவாக்குங்கள்

பழைய சாக்ஸ்களை தூக்கி எறிவதற்குப் பதிலாக, அவற்றை வீட்டில் வேறு வகைகளில் பயன்படுத்துங்கள். சாக்ஸின் முன் பகுதியை வெட்டினால் கையுறைகளாக மாற்றிவிடலாம்.

3 எழுத்துக்கள் கொண்ட பெண் குழந்தைகளின் யூனிக் பெயர்கள்!

இலவங்கப்பட்டை டீ தினமும் குடிச்சா இந்த 6 பிரச்சனைகள் வரும் ஜாக்கிரதை!

அமெரிக்க அதிபரின் சம்பளம், ஓய்வூதியம், சொகுசு வாழ்க்கை!!

நீதா அம்பானியின் காஞ்சிபுரம் பட்டுச்சேலையும், நகையின் ரகசியமும்!!