தினசரி அணிய ஏற்ற எளிய டிசைன். ஒரே ஒரு சிறிய சிர்கான் கல் மட்டும் பதித்த இது, முகத்திற்கு எளிமையான மற்றும் பிரகாசமான தோற்றத்தைத் தரும்.
கல்லூரி பெண்களின் ஃபேவரிட். குட்டி குட்டி சிர்கான் கற்கள் வரிசையாக பதித்த இந்த வளையல் வடிவம், மாடர்ன் உடைகளுக்கு செம மேட்ச்.
பாரம்பரிய உடைகளுக்கு ஏற்றது. நடுவில் ஒரு கல்லும், சுற்றி இதழ்கள் போல சிர்கான் கற்களும் கொண்ட இந்த மாடல் விழா காலங்களுக்கு அற்புதம்.
சற்று வித்தியாசமான லுக் தரும். கீழ்நோக்கி லேசாக தொங்கும் டிராப் வடிவ சிர்கான் கல், கூர்மையான மூக்கு உள்ளவர்களுக்கு மிக அழகு.
சதுரம், முக்கோணம், நட்சத்திர வடிவங்களில் வரும் புதுமையான டிசைன்கள். தனித்துவமான ஃபேஷன் ஸ்டைலை விரும்பும் பெண்களுக்கு ஏற்றது.
நடுப்பகுதியில் அணியும் போல்டான மாடல். முழுமையாக சிர்கான் கற்கள் பதித்த இந்த வளையம், வெஸ்டர்ன் லுக் விரும்பும் பெண்களுக்குப் பிடிக்கும்.
பெண்களுக்கு ஏற்ற 7 ட்ரெண்டிங் தென்னிந்திய காசு மாலை டிசைன்கள்!
பெண்களைக் கவரும் 5 புதிய வெள்ளி இடுப்பு சாவிக்கொத்து டிசைன்கள்!
Snake Plant: வீட்டுக்குள் பாம்புக்கற்றாழை வளர்ப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
30 வயதைக் கடந்த பெண்களுக்கான 8 அழகான தங்க ஸ்டட் கம்மல் டிசைன்கள்!