Tamil

பெண்களுக்கு ஏற்ற 7 ட்ரெண்டிங் தென்னிந்திய காசு மாலை டிசைன்கள்!

Tamil

லட்சுமி காசு மாலை:

தங்கக் காசுகளில் லட்சுமி தேவி உருவம் கொண்ட பாரம்பரிய வடிவமைப்பு. பட்டுப் புடவைகளுக்கு கம்பீரமான தோற்றம் தரும்.

Image credits: Pinterest
Tamil

மாங்காய் காசு மாலை:

பாரம்பரிய மாங்காய் டிசைனும் காசுகளும் இணைந்த பேட்டன். இது கழுத்திற்கு கூடுதல் அழகையும் ஆடம்பரத்தையும் தரும்.

Image credits: Pinterest
Tamil

ஆன்டிக் காசு மாலை:

பழங்காலத்து மங்கலான தங்க நிற டிசைன். மாடர்ன் உடைகளுக்கும் காட்டன் புடவைகளுக்கும் ராயல் லுக் கொடுக்க ஏற்றது.

Image credits: Pinterest
Tamil

கற்கள் பதித்த காசு மாலை:

கெம்பு, ரூபி போன்ற வண்ணக் கற்கள் பதிக்கப்பட்ட மாடர்ன் டிசைன். மாலை நேர பார்ட்டிகளுக்கு மிகக் கச்சிதமாக இருக்கும்.

Image credits: Pinterest
Tamil

சோக்கர் & ஹாரம் காம்போ:

 கழுத்தோடு ஒட்டிய சோக்கர் மற்றும் நீண்ட ஹாரம் சேர்ந்த அடுக்கு நகைகள். மணப்பெண்களுக்கு கிராண்ட் லுக் தரும் ட்ரெண்ட்.

Image credits: Pinterest
Tamil

கோயில் வடிவ காசு மாலை:

பெரிய சாமி பதக்கம் (Pendant) கொண்ட கோயில் வடிவ நகைகள். பாரம்பரிய விசேஷங்களில் தனித்துவமான தோற்றம் கொடுக்கும்.

Image credits: Pinterest
Tamil

லைட்வெயிட் காயின் செயின்:

மெல்லிய சங்கிலியில் சிம்பிளான காசுகள் கொண்ட டிசைன். ஆபீஸ் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் வசதியானது.

Image credits: Pinterest

பெண்களைக் கவரும் 5 புதிய வெள்ளி இடுப்பு சாவிக்கொத்து டிசைன்கள்!

Snake Plant: வீட்டுக்குள் பாம்புக்கற்றாழை வளர்ப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

30 வயதைக் கடந்த பெண்களுக்கான 8 அழகான தங்க ஸ்டட் கம்மல் டிசைன்கள்!

லிப்ஸ்டிக்கிற்கு மாற்றாக உதடுகளை அழகாக்கும் 8 சிறந்த மேக்கப் பொருட்கள்