பின்புறம் வட்ட வடிவில் கட் செய்து, கீழே அழகான கயிறு முடிச்சுகள் (Knots) வைக்கும் மாடல். இது பாரம்பரிய பட்டுப்புடவைக்கு செம மாடர்ன் லுக் தரும்.
பிளவுஸ் பின்புறம் மெல்லிய நெட் துணி வைத்து, அதன் ஓரங்களில் அழகான வெள்ளை முத்துக்களால் டிசைன் செய்வது. இது பார்ப்பதற்கு மிக ராயலாக இருக்கும்.
பின்புறம் ஆழமான V வடிவ கழுத்து அமைத்து, அதன் பார்டரில் மட்டும் சிம்பிளான ஆரி எம்பிராய்டரி செய்வது. இது உங்களை ஸ்லிம்மாகவும் உயரமாகவும் காட்டும்.
கழுத்துப்பகுதி போட் நெக் மாடலில் மூடி இருக்கும், ஆனால் நடுவில் மட்டும் சிறிய துளி வடிவ கட்-அவுட் வரும். ஆபீஸ், கல்லூரி பெண்களுக்கு ஏற்ற சிம்பிள் லுக்.
சதுர வடிவ கழுத்து டிசைன் செய்து, அதைச் சுற்றி கிராண்ட் ஆன தையல் வேலைப்பாடுகள் (Maggam work) செய்வது. கல்யாண விசேஷங்களுக்கு உடுத்த இதுவே பெஸ்ட்.
பின்புறம் ஹூக் இல்லாமல், கயிறுகளைக் கொண்டு அட்ஜஸ்ட் செய்யும் மாடர்ன் டிசைன். இது பட்டுப்புடவை கட்டும்போது உடலமைப்பை கச்சிதமாகக் காட்டும்.
இளம் பெண்களுக்கான 6 ட்ரெண்டிங் சிர்கான் மூக்குத்தி டிசைன்கள்!
பெண்களுக்கு ஏற்ற 7 ட்ரெண்டிங் தென்னிந்திய காசு மாலை டிசைன்கள்!
பெண்களைக் கவரும் 5 புதிய வெள்ளி இடுப்பு சாவிக்கொத்து டிசைன்கள்!
Snake Plant: வீட்டுக்குள் பாம்புக்கற்றாழை வளர்ப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?