குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பழம் ஸ்ட்ராபெர்ரி. இது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.
ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இதய வடிவிலான ஸ்ட்ராபெர்ரி இதயத்தை பாதுகாத்து, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது.
அடிபோனெக்டின் மற்றும் லெப்டின் ஹார்மோன்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன.
100 கிராம் ஸ்ட்ராபெர்ரியில் 33 கலோரிகள் உள்ளன. அடிபோனெக்டின் மற்றும் லெப்டின் சேர்மங்களும் உள்ளன.
ஸ்ட்ராபெர்ரியில் ஃபோலிக் அமிலம் அதிகமாக உள்ளதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் முக்கியமானது.
ஸ்ட்ராபெர்ரியில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
100 கிராம் ஸ்ட்ராபெர்ரியில் 58 மைக்ரோகிராம் வைட்டமின் சி உள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்தும் உள்ளது.
வைட்டமின் ஏ, சி, ஈ, கரோட்டினாய்டுகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் டி உணவுகள்!
சாணக்ய நீதி: இந்த 6 வகையான மக்களை உங்கள் வீட்டிற்கு அழைக்காதீங்க!
எலும்புகளை வலுப்படுத்த உதவும் 5 கால்சியம் நிறைந்த உணவுகள் இதோ!
உடல் எடையைக் குறைக்க உதவும் 5 பெஸ்ட் ட்ரிங்க்ஸ்!