Tamil

கால்சியம் நிறைந்த உணவுகள்

கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் எலும்புகளை வலுவாக்குகின்றன.

Tamil

இலைக்கறிகள்

இலைக்கறி வகைகள்  சாப்பிடுவதால் எலும்புகளை வலுவாக்குகின்றன.

Image credits: Getty
Tamil

நட்ஸ் வகைகள்

நட்ஸ்களில் ஆரோக்கியமான கொழுப்புகளும் புரதங்களும் உள்ளன. இது எலும்புகளக்கு வலு சேர்க்கும்.

Image credits: Getty
Tamil

சியா விதைகள்

சியா விதைகளில் கால்சியம் அதிகம் உள்ளது. எலும்புகளை வலுவாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

Image credits: Pinterest
Tamil

பச்சை பயறு

பச்சை பயறில் கால்சியம், நார்ச்சத்து, புரதம் போன்றவை உள்ளன. எலும்புகளை வலுவாக்க சிறந்தது.

Image credits: our own
Tamil

சோயா பீன்ஸ்

சோயா பீன்ஸ் கால்சியம் நிறைந்த மற்றொரு உணவு. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

Image credits: Getty
Tamil

சால்மன் மீன்

சால்மன் மீனிலும் கால்சியம் அதிகம் உள்ளது. கூடுதலாக ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் உள்ளது.

Image credits: Getty

உடல் எடையைக் குறைக்க உதவும் 5 பெஸ்ட் ட்ரிங்க்ஸ்!

டினா அம்பானி - அனில் அம்பானி லவ் ஸ்டோரி!

சொன்னா நம்பமாட்டீங்க! யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த இந்த பழம் பொதும்!

ராதிகா மெர்ச்சண்ட்டின் ஆடம்பர நகை கலக்‌ஷன்ஸ்!