life-style

குளிர்காலத்தில் வீட்டை அழகாக்க சில வழிகள்

நெருப்பு

குளிர்காலத்தில் வீட்டை சூடாக வைத்திருக்க வீடுகளில் நெருப்பு மூட்டப்படுகிறது. எரிந்துகொண்டிருக்கும் தீ குளிரில் கதகதப்பு தரும்.

கம்பளம்

குளிர்காலத்தில் தரை மிகவும் குளிராக இருக்கும். இதனால், உங்கள் வீட்டில் கம்பளம் விரிக்கலாம். இது உங்கள் வீட்டிற்கு ராயல் தோற்றத்தைத் தரும்.

விளக்குகள்

குளிர்காலத்தில் வீட்டிற்கு அழகான தோற்றத்தைத் தர விளக்குகளை அமைக்கலாம். இதனால் உங்கள் வீடு வெளிச்சமாகவும் அழகாகவும் இருக்கும்.

படுக்கை, தலையணை

குளிர்காலத்தில் இதமான படுக்கை விரிப்பு மற்றும் தலையணைகளைப் பயன்படுத்த வேண்டும். இது வசதியாக இருப்பதுடன் அழகான தோற்றத்தையும் தரும்.

மரங்கள், செடிகள்

மரங்கள் மற்றும் செடிகளால் வீடு மிகவும் அழகாக இருக்கும்.  குளிர்காலத்தில் உங்கள் வீட்டு மொட்டை மாடி அல்லது பால்கனியில் செடிகளை வளர்க்கலாம்.

கல்லீரலை பாதிக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா?

பொங்கல் கலெக்ஷன்; நயன்தாராவை ஜொலிக்க வைக்கும் 8 லோ பட்ஜெட் புடவைகள்!

குழந்தைகளுக்கு HMPV அச்சுறுத்தல்: 7 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

HMPV வைரஸ் : நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 8 சூப்பர்ஃபுட்ஸ்!