life-style

பொங்கல் கோலங்கள்

Image credits: social media

வண்ணமயமான பூக்களால்...

வண்ணப் பொடிகளுடன், வண்ணமயமான பூக்களைக் கொண்டும் கோலம் போடலாம்.

Image credits: pinterest

அழகிய கோலம்

வீட்டின் தரையில் பல வண்ணங்களில் இந்தக் கோலத்தை வரையலாம்.

Image credits: pinterest

தாண்டியா ஆடும் பெண்:

பெண்களின் கொண்டாட்டத்தையும், சுதந்திரத்தையும் விளக்கும் விதமாக இருக்கும் இந்த பெண் கோலத்தை கூட வரைவது சிறப்பு

Image credits: Intagram

பொங்கல் பானையுடன்

அழகிய மாங்காய் வடிவ ரங்கோலி உள்ளே பொங்கல் பொங்குவது போல் வரைந்தால் கோலம் தனித்துவமானதாக இருக்கும்.

Image credits: social media

எளிய வடிவமைப்பு

பொங்கல் திருநாளின் மிகவும் எளிமையாக இந்த பொங்கல் பானையை நீங்கள் வரையலாம்.

Image credits: social media

மாட்டு பொங்கல் கோலம்:

மாட்டு பொங்கலை பறைசாற்றும் விதமாக மாடு, பொங்கல், கரும்பு, கோபுரத்துடன் இந்த கோலம் உங்கள் வாசலை மெருகேற்றும்.

Image credits: social media

கண் பார்வை மோசமாக்கும் '5' காரணங்கள்!

உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து: ரகசியம் என்ன?

குளிர்காலத்தில் ஏலக்காய் பால் குடிங்க இந்த '5' நன்மைகள் கிடைக்கும்!

தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவும் 6 டிப்ஸ்!