life-style

கண் பார்வை மோசமாக்கும் '5' காரணங்கள்!

Image credits: Getty

மொபைல் போன் & லேப்டாப்

நீண்ட நேரம் மொபைல் போன் மற்றும் லேப்டாப் பயன்படுத்துபவர்களுக்கு கண் பார்வை குறைய ஆரம்பிக்கும். அதுவும் குறிப்பாக திரையை மிக நெருக்கமாக பார்ப்பவர்களுக்கும் இது நிகழும்.

Image credits: Getty

ஊட்டச்சத்து குறைபாடு

உடலில் போதிய அளவு ஊட்டச்சத்து இல்லாமல் இருந்தாலும் கண்பார்வை குறையும். எனவே ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்.

Image credits: Getty

மது & புகைப்பிடித்தல்

மது மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு கண்ணில் பார்வை குறைபாடு கண்டிப்பாக ஏற்படும். முக்கியமாக சிகரெட் பிடிக்கும்போது அதிலிருந்து வரும் புகை கண்ணை மோசமாக பாதிக்கும்.

Image credits: social media

நீண்ட நேரம் பணிபுரிபவர்கள்

லேப்டாப்பில் நீண்ட நேரம் அதுவும் மிக நெருக்கமாக பணிபுரிபவர்களின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.

Image credits: Pexels

தண்ணீர் குடிக்காமல் இருப்பது

தண்ணீர் குறைவாக குடிப்பவர்களின் கண்கள் பலவீனமடையும். கண் வறட்சி, கண்களில் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்றவை இதன் ஆரம்ப அறிகுறியாகும்.

Image credits: Getty

கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி?

லேப்டாப், போன் அதிக நேரம் பார்ப்பதை தவிர்க்கவும். அதுபோல லேப்டாப்பில் வேலை பார்க்கும் போது சிறிது இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். உங்களை எப்போதும் நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள்.

Image credits: freepik

உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து: ரகசியம் என்ன?

குளிர்காலத்தில் ஏலக்காய் பால் குடிங்க இந்த '5' நன்மைகள் கிடைக்கும்!

தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவும் 6 டிப்ஸ்!

வெல்லம் - கிராம்பு சேர்த்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?