Fashion
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் நிகழ்விற்காக ராதிகா மெர்ச்சன்ட் தேர்வு செய்த உடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ராதிகா மெர்ச்சன்ட் தனது கணவர் அனந்த் அம்பானியுடன் பாரிஸில் சுற்றுலா சென்றார்.
ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த இந்த உடை முழுவதுமாக பருத்தி துணியால் ஆனது.
இதில் கட்டாவே காலர், வித்தியாசமான பட்டன்கள், பாப்ளின் அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த உடை 'சான்ட்ரோ பாரிஸ்' என்ற பிராண்டின் ரெடிமேட் உடைகள் வகையைச் சேர்ந்தது. இதன் விலை ரூ.18,675 (206.5 யூரோ) ஆகும்.
இதற்கு முன்பு அவர் 'வெர்சேஸ்' பிராண்டின் ப்ளீட்டட் ட்வில் மினிஸ்கர்ட் மற்றும் மெடுசா ட்வில் கிராப் டாப் ஆகியவற்றை அணிந்திருந்தார்.
72 வயதிலும் இவ்வளவு அழகா... ஜெயிலர் ரஜினியின் கெத்தான போட்டோஸ் இதோ
சேலையில் செக்ஸி லேடியாக வந்த கீர்த்தி சுரேஷின் கிளாமர் கிளிக்ஸ் இதோ
சேலை கட்டுவது எப்படி? - சிம்பிள் டிப்ஸ்!!
இளவரசி டயானா நெக்லஸ் ஏலம்! அதனுடைய விலையை அறிந்தால் ஷாக் தான்!!