Fashion

முந்தானை

சேலை கட்டும்போது ப்ளீட்ஸ் எனும் முந்தானை மடிப்புகளை முன்கூட்டியே எடுத்து வைக்க வேண்டும். சேலைக்கு ஏற்ற உள்பாவாடையை தேர்வு செய்யுங்கள். 

Image credits: freepik

அடிப்படை

சேலையின் முந்தி, உள்பக்கம் வேறுபாடு தெரிய உள்பக்க நுனியில் முடிச்சிடுங்கள். இடுப்புக்கு ப்ளீட்ஸை இடப் பக்கத்தில் இருந்து விட தொடங்க வேண்டும்.

Image credits: canva

ப்ளீட்ஸ்

இடுப்பு ப்ளீட்ஸை ஒன்றுக்கு பின் ஒன்றாக வைக்கவேண்டும். இதை வயிற்று பகுதியில் சொருகும்போது உப்பலாக இல்லாமல் உள்பக்கம் நீவி விடுங்கள்.

Image credits: canva

இடுப்பு ப்ளீட்ஸ்

இடுப்பு ப்ளீட்ஸை சரியாக சொருகாவிட்டால் சேலை 'பாவாடை' போல இருக்கும். கொஞ்சம் கவனமாக செய்யுங்கள். 

Image credits: canva

மார்பு ப்ளீட்ஸ்

மார்பு ப்ளீட்ஸை வெளிப்பக்கமாக (இடப் பக்கம்) எடுக்க வேண்டும். சரியாக வராவிட்டால் உள்ளே உள்ள ப்ளீட்ஸின் அளவை சரிசெய்யுங்கள். 

 

Image credits: freepik

நெருடல்

ப்ளீட்ஸ் கழுத்து அருகே நெருடாமல், ஒன்றையொன்று தொடாமல் இருக்க 2, 3-வது பிலீட்ஸை பிளவுஸோடு உள்பக்கமாக பின் செய்யுங்கள். இதனால், அடிக்கடி ப்ளீட்ஸை அட்ஜஸ்ட் செய்யத் தேவைப்படாது. 

Image credits: freepik

முந்தி

ப்ளீட்ஸை ஒன்றுக்கு பின் ஒன்றாக மடித்து, தோள்பட்டைக்கு கொஞ்சம் கீழே பின்செய்ய வேண்டும். கழுத்து அருகே நெருடலாக இருந்தால் இறக்கி விடுங்கள். 

Image credits: freepik

சிங்கிள் ப்ளீட்ஸ்

உங்களுக்கு சிங்கிள் ப்ளீட் விட ஆசை இருந்தால் முதல் ப்ளீட்டை மட்டும் பின் செய்யுங்கள். மீதம் உள்ள முந்தியை ஒன்றாகச் சேர்த்து, உள்பக்கமாக பின் செய்யுங்கள். 

Image credits: freepik

இளவரசி டயானா நெக்லஸ் ஏலம்! அதனுடைய விலையை அறிந்தால் ஷாக் தான்!!

இஷா அம்பானி வைத்திருந்த அட்டகாசமான 'டால் பேக்'.. இவ்வளவு விலையா!