ப்ளைன் அல்லது பூக்களால் அச்சிடப்பட்ட புடவைக்கு இந்த ரவுண்ட் நெக் கட் ஸ்லீவ் பிளவுஸ் ரொம்பவே எடுப்பாக இருக்கும்.
உங்களிடம் சில்க் அல்லது ஷிஃப்பான் புடவை இருந்தால் இந்த டிசைனில் பிளவுஸ் தைப்பது போடுங்கள். ரொம்பவே அழகாக இருப்பீர்கள்.
நெட் புடவையில் அழகான தோற்றத்தைப் பெற விரும்பினால் நயன்தாரா போல நீங்களும் இந்த சதுர ஸ்லீப் பிளவுஸ் தைத்து போடுங்க.
நயன்தாரா போல நீங்களும் புடவையில் மாடலாக தெரிய விரும்பினால் இந்த பிளவுஸ் டிசைன் சிறந்தது. இது ரெடிமேடாக கூட கடைகளில் பலவகைகளில் உண்டு.
இந்த ஜீரோ நெக் கட் ஸ்லீவ் பிளவுஸ் காட்டன் புடவைக்கு ஏற்றது. நயன்தாரா போல இப்படி தைத்து போட்டால் மாடர்ன் தோற்றம் கிடைக்கும்.
உங்களிடம் பிளைன் பாடர் புடவை இருந்தால் இந்த பிளவுஸ் தைத்து போடுங்கள். இது உங்களது தோற்றத்தை இன்னும் அழகாக்கும்.
Cape Blouse Design: கனமான கைகளை மறைக்க பிளவுஸ் டிசைன்!!
தீபாவளிக்கு வந்தாச்சு புதிய ஆர்கன்சா லெஹங்கா; போட்டு அசத்துங்க!!
தொப்பை இருந்தாலும் லெஹங்கா இப்படி உடுத்தலாம் வாங்க!!
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு 7 ஸ்டைலிஷ் வாட்ச்கள்!