Fashion
ரோஸ் கோல்டு, இரட்டை சங்கிலி போன்ற பிரத்யேக வடிவமைப்புகளில் புதிய லேடிஸ் வாட்ச்கள் கிடைக்கின்றன.
ரோஸ் கோல்டு நிறத்தில் உள்ள இந்த வாட்ச் ஒரு புதிய ட்ரெண்ட் செட்டர். வளையல் போன்ற வடிவமைப்பு கொண்ட இது நேரத்தைக் குறிக்கும் தங்கப் புள்ளிகளைக் கொண்டது.
இதன் வடிவமைப்பு மிகவும் தனித்துவமானது. இதை ஒரு ஃபேஷன் பொருளாகவும் அணியலாம். இதில் சதுர வடிவ டயலுடன் இரண்டு சங்கிலி பெல்ட்கள் வழங்கப்படுகிறது.
அழகிய மிகவும் எளிமையான வடிவமைப்பு கொண்ட இது அலுவலகம் மற்றும் தினசரி உடைகள் இரண்டிற்கும் பொருத்தமாக இருக்கும்.
எளிய டயல், மெல்லிய பட்டைகள் மற்றும் சிறிய டயல் கொண்ட கிளாசிக் அனலாக் வாட்ச் சிம்பிளாக இருக்கும் பெண்கள் விரும்பக்கூடியது.
கற்கள், முத்துக்கள் பதித்து ஒரு நகை போல அழகாகச் செதுக்கிய வாட்ச் இது. திருமணங்கள், விருந்துகள் போன்ற சந்தர்ப்பங்களில் அணிய ஏற்றது.
தினசரி பயன்பாட்டிற்கு இந்த வகையான வாட்ச்கள் சரியாக இருக்கும். இதன் மினிமலிஸ்ட் டிசைன் பளிச்சென்று தெரியும்.
நவராத்திரி ஸ்பெஷல்.. பட்டுப்புடவையில் மின்னும் ஜான்வி கபூர்!
காஞ்சிபுரம் பட்டு சேலையில் இத்தனை அம்சங்களா?
அசல் சிக்கன்காரி எம்பிராய்டரியை எப்படி கண்டுபிடிப்பது?
"பனாரஸ் புடவையில்" வாரணாசியின் வண்ணத்தில் மிளிருங்கள்!