இந்தியாவில் பாக்ரா-நங்கல் ரயில் சிவாலிக் மலைகளுக்கு இடையில் ஓடும் ஒரு தனித்துவமான ரயில். இதில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்கத் தேவையில்லை.
1948 ஆம் ஆண்டு பாக்ரா-நங்கல் அணை கட்டுமானப் பணியின் போது தொழிலாளர்களையும், சாமான்களையும் கொண்டு செல்ல பாக்ரா-நங்கல் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
அனைத்து பயணிகளுக்கும் இலவச சேவை வழங்கி வரும் இந்த ரயில் பாக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தால் இயக்கப்படுகிறது.
பாக்ரா-நங்கல் அணை அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகும் இந்த ரயில் நிறுத்தப்படவில்லை. இன்றும் தினமும் சுமார் 800 பயணிகளுக்கு இலவச சேவை வழங்குகிறது.
OP Sindoorல் குறிவைக்கப்பட்ட முக்கிய பயங்கரவாதி:யார் இந்த மசூத் அசார்?
ஆபரேஷன் சிந்தூரில் முக்கிய பங்காற்றிய வீரமங்கை! சோஃபியா குரேஷி
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்- தேவஸ்தானம் அதிரடி
இந்தியாவின் வலிமையான போர் விமானங்கள் என்னென்ன?