கோடை விடுமுறையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது
ஒரே நாளில் பல ஆயிரம் மக்கள் திரள்வதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதால் பக்தர்கள் அவதி அடைந்துள்ளனர்
விஐபி பிரேக் தரிசனத்திற்கான சிபாரிசு கடிதங்களை மே 3ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை கொடுக்க வேண்டாம்
காத்திருக்கும் பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் பிளாக் அடிப்படையிலான கியூ மேலாண்மை முறை அறிமுகம்
ஒவ்வொரு பிளாக்கிலும் வாசல்களில் எண்கள் கொண்ட பெட்டிகள் - காத்திருக்கும் நேரத்தை துல்லியமாக கணக்கிட்டு, தரிசன நேரத்தை எளிதில் அறிய முடியும்
பக்தர்கள் தங்கள் தரிசன டோக்கன், பதிவு விவரங்களை பயன்படுத்தி காத்திருக்கும் நேரத்தை அறியலாம்
ஒவ்வொரு பிளாக்கிலும் துப்புரவுப் பணியாளர்கள், அன்னபிரசாத ஊழியர்கள், போக்குவரத்துக் குழுவினர், மின் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் குழுக்கள் நியமனம்
உணவு, தேநீர், சிற்றுண்டி, காலை உணவு மற்றும் பால் ஆகியவற்றை சரியான நேரத்தில் விநியோகிப்பதை இந்த குழுக்கள் உறுதி செய்யும்
இந்தியாவின் வலிமையான போர் விமானங்கள் என்னென்ன?
ராஜஸ்தானின் 10 அதிசயங்கள்: இந்தியாவில் வேறெங்கும் இல்லை!
இந்தியாவில் திருமணமான பெண்களுக்கு 5 சட்ட உரிமைகள்!
ரயிலில் தலையணை, பெட்ஷீட் திருடினால் என்ன தண்டனை?