வொர்க் ஃபரம் ஹோம்ல வேலை செய்றவங்கள பாதிக்கும் நோய்கள்!!
health Jun 04 2025
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
முதுகு வலி
வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்கள் சரியாக உட்காரவில்லை என்றாலோ, மோசமான நாற்காலி அல்லது சோபாவில் அமர்ந்து வேலை செய்தால் முதுகு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி அதிகரிக்கும்.
Image credits: Freepik
Tamil
தலைவலி
தொடர்ந்து லேப்டாப்பில் பார்ப்பது கண் அழுத்தத்தை ஏற்படுத்தும். லேப்டாப்பில் இருந்து வரும் நீல ஒளி கண்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும். கண்களில் ஏற்படும் அழுத்தம் தலை வலி ஏற்படுத்தும்.
Image credits: our own
Tamil
கண்கள் பாதிப்பு!
நீண்ட நேரம் லேப்டாப் பார்ப்பது கண்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் கண்கள் வறண்டு மங்கி போகும்.
Image credits: Freepik
Tamil
தூக்கம் பாதிக்கப்படும்
இரவு வெகு நேரம் திரையை பார்ப்பது ஆபத்து. மூளை தொடர்ந்து சுறுசுறுப்பாக செயல்பட்டால் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படும்.
Image credits: Freepik
Tamil
எடை அதிகரிக்கும்
வீட்டில் இருந்து வேலை பார்த்தால் உடல் செயல்பாடுகள் குறையும். இதனால் எடை அதிகரிக்கும் மற்றும் வளர்ச்சி துறை மாற்றம் குறையும்.
Image credits: Freepik
Tamil
கை வலி
தொடர்ந்து தட்டச்சு செய்தல், மவுஸ் பயன்பாடு அதிகமாக இருப்பது. இவை டன்னல் சிண்ட்ரோம் ஏற்படும் அபாயம் உள்ளன.