ஒரே வாரத்தில் எடை குறைய தண்ணீரில் இதை கலந்து குடிங்க!
health Jun 03 2025
Author: Kalai Selvi Image Credits:Social Media
Tamil
வெந்தயம்
தினமும் காலை வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தய தண்ணீரை குடித்து வந்தால் இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். எடையும் குறையும்.
Image credits: Getty
Tamil
எலுமிச்சை
உடல் எடையை குறைக்க காலையில் வெறும் வயிற்றில் 1 கிளாஸ் சூடான நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும்.
Image credits: Social Media
Tamil
மஞ்சள்
ஏழு நாள் தொடர்ந்து மஞ்சள் தண்ணீர் குடித்து வந்தால் எடை குறையும். மேலும் மஞ்சளில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலில் ஆரோக்கியமாக வைக்க உதவும்.
Image credits: Social media
Tamil
சீரகம்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் இரவில் ஊற வைத்த சீரக தண்ணீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
Image credits: Getty
Tamil
சியா விதைகள்
சியா விதைகள் தண்ணீர் எடையை வேகமாக குறைக்க உதவும். ஏனெனில் சியா விதைகளில் இருக்கும் நார்ச்சத்து வயிற்றை நிரம்பும் உணர்வைத் தரும். கலோரிகள் உட்கொள்ளலை குறைக்கும்.
Image credits: Getty
Tamil
வெள்ளரிக்காய் மற்றும் புதினா நீர்
வெள்ளரிக்காய் மற்றும் புதினா கலந்த நீரை குடித்து வந்தால் செரிமானம் மேம்படும், பசியை கட்டுப்படுத்தும், நீரேற்றமாக வைக்கும் மற்றும் புத்துணர்ச்சியூட்டும்.
Image credits: Freepik
Tamil
ஓமம்
நீங்கள் விரைவில் எடையை குறைக்க விரும்பினால் ஊற வைத்த ஓமம் தண்ணீர் குடியுங்கள். இந்த நீர் எடையை குறைப்பது மட்டுமின்றி, வயிறு தொடர்பான பல பிரச்சனைகளையும் நீக்கும்.